PLAY PODCASTS
Solratha sollitom| Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

346 episodes — Page 6 of 7

தி.மு.க - அ.தி.மு.க : கூட்டணிக் குழப்பங்கள் தீருமா?

* புத்தகப் பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* கூட்டணிப் பிரச்னைகள்In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Nov 18, 202224 min

பன்னீர்செல்வம் கூட்டும் பொதுக்குழு...பா.ஜ.க.வைப் பகைப்பாரா பழனிச்சாமி?

* தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள் - செல்லூர் ராஜூ* விரைவில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் - ஓ.பன்னீர்செல்வம்* மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் நோக்கில் பீமா கோரகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட பேரா. ஆனந்த் டெல்டும்டேவுக்கு வழங்கிய பிணைக்கு ஒரு வார காலத்துக்கு தடை விதித்திருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம். * 6 பேர் விடுதலை - மத்திய அரசு சீராய்வு மனு* சாவர்க்கர் குறித்த சர்ச்சை பேச்சு - ராகுலுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு* தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் உலகெங்கும் 12 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றனர். தமிழ் பேசும் மக்களுக்கு என்று தனிமாநிலம் உள்ளது. ஆனால் சம்ஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் யாருமில்லை. அதனால்தான் மத்திய அரசு சமஸ்கிருதத்துக்குக் கூடுதலாக நிதி ஒதுக்குகிறது. - வானதி சீனிவாசன்* கே.எஸ்.அழகிரி மீது ரூபி மனோகரன் குற்றச்சாட்டு.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Nov 17, 202221 min

கூட்டணியை உறுதி செய்கிறாரா கமல்?

* கர்நாடகா முதல் காசிவரை - மதவாதம்* மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படை* அ.ம.மு.க.வுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி* டிடிவி தினகரன்; எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. அதிமுக தலையில்லாத முண்டம் போல உள்ளது. * மாடுகள் மோதுவதைத் தடுக்க 1000 கிலோமீட்டருக்குத் தடுப்புச்சுவர்* கல்யாண மண்டபம் கட்டும் கமல்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Nov 17, 202220 min

எகிறும் எடப்பாடி...என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

* ஆம் ஆத்மி குஜராத் வேட்பாளரைக் கடத்தியதா பா.ஜ.க?* ஸ்டாலின் மீது எடப்பாடி விமர்சனம்* காங்கிரஸ் கோஷ்டி மோதல்* மிரட்டல் குறித்து கேரள விஞ்ஞானி மோடிக்குக் கடிதம்* கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Nov 15, 202224 min

ஊழல் வழக்கில் சிக்கும் எடப்பாடி பழனிசாமி!

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு விளம்பரத்திற்காக மட்டுமே நாள்தோறும் புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பதிவு செய்து வருகின்றனர்.தமிழக முதல்-அமைச்சர் நரேந்திர மோடி போல் ஆக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது" - அண்ணாமலை* "நாங்கள் மறந்து போன வீடு, வீடாக சென்று தொடர்பு கொள்ளும் நிகழ்வை இந்த பாதயாத்திரை ஊக்குவிக்கும்" - ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.* அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.* தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ அரசியலாக்க வேண்டாம்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்** தமிழக முதல்வரை பாஜக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். * *கர்நாடகா காவி சர்ச்சை. முதல்வர் துவங்கி வைத்த காவி பெய்ண்ட் பூசும் திட்டம்.* நடிப்புக்குத் தற்காலிக ஓய்வு - ஆமிர் கான்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

Nov 14, 202223 min

பா.ஜ.கவை எதிர்க்கும் பன்னீர்செல்வம்

* எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:- சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை"* ராகிங் விவகாரத்தை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.* கே.எஸ்.அழகிரி :- ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்றம் விடுவித்துள்ளது. கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. * "பழனிசாமியிடம் மட்டும்தான் மோடி 'ஹவ் ஆர் யூ?' என்று கேட்டார்" - ஆர்.பி.உதயகுமார்* "10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்* சென்னையில் அமித்ஷா; படையெடுத்த பாஜக நிர்வாகிகள்* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி* விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வாழ்க்கை; ஸ்பீல்பெர்க்கின் 'The terminal' படத்தின் நிஜ ஹீரோ மரணம்!* மதுரை அருகே கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Nov 14, 202227 min

உள்ளே வெளியே - ஸ்டாலின் சந்திக்கும் சவால்கள்

• திமுகவின் சவால்கள்• புத்தகம், ஓ.டி.டி பரிந்துரைகள்• தேதி சொல்லும் சேதிIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Nov 11, 202222 min

மீண்டும் மேடையிலேயே மோடிக்கு எதிராக சம்பவம் செய்த ஸ்டாலின்!

* காந்திகிராம பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின், மோடி* ராஜீவ் கொலை வழக்கு - 6 பேர் விடுதலை* 10% இட ஒதுக்கீடு - அனைத்துக்கட்சிக் கூட்டம், அ.தி.மு.க புறக்கணிப்புIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credit: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sai | Podcast channel Executive - Prabhu venkat.

Nov 10, 202221 min

தமிழகம் வரும் மோடி - எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

* கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. - சட்ட அமைச்சர் ரகுபதி* "ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது நிச்சயமாக நிறைய இடையூறுகளை உள்ளடக்கியதுதான்" - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் * 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.,ஜ., இன்று வெளியிட்டது. * இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை மோடி வழங்குகிறார்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, CREDITS : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: | Podcast channel manager - Prabhu venkat.

Nov 9, 202220 min

10% இட ஒதுக்கீடு - திமுக கூட்டணியில் குழப்பமா?

• ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்• கர்நாடக மடாதிபதி பாலியல் வன்முறை• தீட்சிதர்கள் குறித்து சேகர்பாபு• மன்மோகனைப் புகழ்ந்த நிதின் கட்காரிIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat.

Nov 9, 202220 min

சமூகநீதிக்கு எதிரி தி.மு.க.வா, அ.தி.மு.க.வா?

* அரசாணை எண் 115 - எதிர்க்கும் எடப்பாடி, அன்புமணி* தினகரனுடன் கூட்டணி பற்றி ஓ.பன்னீர்செல்வம்* போதையை ஆதரிக்கும் பா.ஜ.க அமைச்சர்* யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த காங்கிரஸ்* கே.ஜி.எப் 2 - முடக்கப்பட்ட காங்கிரஸ் ட்விட்டர் கணக்குகள்In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Credits: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager - Prabhu venkat.

Nov 7, 202220 min

பழனிசாமியிடம் பணிந்தாரா அண்ணாமலை?

* பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு * அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி - எடப்பாடி பழனிசாமி* "அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எங்கள் கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி" - அண்ணாமலை* "திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார்" - டி.டி.வி.தினகரன்* ஆ.ராசா காலில் விழுந்த தி.மு.க.வினர்In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager - Prabhu venkat.

Nov 7, 202223 min

நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகுமா மோடி அரசு?

* புத்தகப் பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அச்சுறுத்தும் பா.ஜ.க* தேதி சொல்லும் சேதிIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits:Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit - Sai .M | Podcast channel manager - Prabhu venkat.

Nov 5, 202223 min

எதிர்த்து களமிறங்கும் திருமாவளவன் - என்ன செய்யப்போகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க?

* ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மூன்று இடங்களில் மட்டும் அனுமதி - எதிர்க்கும் திருமாவளவன்* தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல்* மோடியைப் பாராட்டிய விஷால்* நடந்தது நகர சபையா?; நாடக சபையா?: மக்கள் நீதி மய்யம் கண்டனம்...* பயங்கரவாதத்திற்கு இடம் தரமாட்டோம்: கோட்டை ஈஸ்வரன் கோயில் சென்ற ஜமாத் நிர்வாகிகள்...* கடந்த 3 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி எங்கேயும் சென்று ஆய்வு செய்யாதது ஏன்? - சேகர்பாபு * பெண் பத்திரிகையாளரை அவமதித்த இந்துத்துவவாதி.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat.

Nov 3, 202224 min

சென்னை மழை - ஸ்டாலின் அரசைக் குற்றம் சாட்டும் அ.தி.மு.க, குஜராத் - விமர்சனத்துக்குள்ளாகும் மோடி!

* சென்னை மழையை சமாளித்ததா தி.மு.க அரசு?* தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் - போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு...!* ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்* சென்னையில் மழை நீர் ஓடவில்லை...அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றனர் - ஆர்.பி. உதயகுமார் * அமித்ஷா உளறல் - கே.எஸ்.அழகிரி கண்டிப்பு* தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளது உலக காற்று தர குறியீடு அமைப்பு.* குஜராத் பாலம் உடைப்பு - எழும் கேள்விகள்* "கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாது தமிழகத்தையை அதிமுகவினர் சீரழித்துள்ளனர். அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கையுள்ளது" - ஸ்டாலின்.* , பால விபத்து கடவுளின் விருப்பம் : பாலத்தை பராமரித்த 'ஓரிவா' நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக்.* டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு இனி மாதம் 660 ரூபாய் கட்டணம் - எலான் மஸ்க் அறிவிப்புIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat

Nov 2, 202222 min

தி.மு.க எம்.எல்.ஏக்களையும் விலை பேசுமா பா.ஜ.க?

* சென்னையில் பலத்த மழை* 'அண்ணாமலை ஒரு கோமாளி' - செந்தில் பாலாஜி* சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு* ஆம் ஆத்மிக்கு 50 கோடி கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் குற்றச்சாட்டு* தெலங்கானா எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற பா.ஜ.க* கேரளாவில் மூடநம்பிக்கைக்குப் பலியான காதல்* கர்நாடகாவில் மடாதிபதி தற்கொலைIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits: Script & Hosts : Suguna diwagar & R.SaranEdit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat

Nov 1, 202223 min

அரசியல் சட்டத்தை மீறுகிறாரா ஆளுநர்?

* குஜராத்: மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்து;* மதச்சார்பின்மையை மறுக்கும் ஆளுநர் - தி.மு.க கூட்டணிக்கட்சிகள் கண்டனம்* கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்..!* அசம்பாவிதத்தைத் தடுத்ததாகக் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் தரிசனம் செய்தார் அண்ணாமலை* பசும்பொன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் காலணிகளை பாதுகாக்க காவலர்களை நியமனம் செய்த தமிழக அரசுIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITSScript & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat

Oct 31, 202221 min

திராவிட மாடலைக் கையிலெடுக்கும் அண்ணாமலை - பா.ஜ.க தந்திரங்கள் பலிக்குமா?

* புத்தகப் பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* திராவிடம், தமிழ் - அண்ணாமலை கையிலெடுக்கும் திராவிட அரசியல் பலன் தருமா?* தேதி சொல்லும் சேதிIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credit: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: | Podcast channel manager - Prabhu venkat

Oct 29, 202227 min

கொதித்த குஷ்பு....மன்னிப்பு கேட்ட கனிமொழி...பல்டி அண்ணாமலை

• ஒரே நாடு ஒரே சீருடை - மோடி• கோவை பந்த் - அண்ணாமலை பல்டி• பன்னீருக்கு ஆர்.பி.உதயகுமார் நிபந்தனை• கவர்னரின் சர்ச்சை பேச்சுIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.Credits: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat

Oct 28, 202219 min

சந்தேகம் கிளப்பிய செந்தில் பாலாஜி... சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை?

* கோவை சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். - செந்தில் பாலாஜி* ”மரத்தின் மீது குரங்கு தாவுவது போல ஏன் வருகிறீர்கள் ?” கடலூரில் செய்தியாளர்களிடம் கடுகடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.* இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா* மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் - 'பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்' என கூறினார். *, ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் அச்சிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். * "மோடி கடவுளின் அவதாரம். அவர் விரும்பினால் சாகும்வரை அவர் பிரதமராக இருக்கலாம். கடவுள் தன் பிரதிநிதியாக மோடியை அனுப்பியுள்ளார்" - உ.பி மேல்நிலைக்கல்வித்துறை இணைமந்திரி குலாப்தேவி* கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்தது மிகத் தவறான முடிவு - சீமான்* திமுக.,வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஹிந்தி மொழியை எதிர்த்து வருகிறார். ஆனால் ஹன்சிகா மோத்வானி, எமி ஜாக்சன் போன்ற இந்தி நடிகைகளுடன் நடிக்கிறார் - அண்ணாமலை * ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, என் தம்பி தீபக் தெரிவித்துள்ளார். அவர் சசிகலாவின் பிடியில் உள்ளார் - ஜெ.தீபாIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Divith | Podcast channel manager - Prabhu venkat

Oct 27, 202217 min

கோவை குண்டுவெடிப்பு : அலட்சியம் காட்டுகிறாரா ஸ்டாலின், ஆதாயம் தேடுகிறாரா அண்ணாமலை?

* கோவை சம்பவம்: என்.ஐ.ஏ-வுக்கு மாற்ற பரிந்துரை; காவல்துறையில் சிறப்புப் படை அமைக்க முதல்வர் உத்தரவு!* ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்* புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் * பசும்பொன் தங்கக்கவசம் - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு* காங்கிரஸ் தலைவரானார் கார்கே* சோனியா நிர்வகிக்கும் ராஜீவ் அறக்கட்டளையின், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (எஃப்சிஆர்ஏ) உரிமத்தை ரத்துசெய்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. * இங்கிலாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast channel manager - Prabhu venkat.

Oct 26, 202224 min

எந்த திசையில் செல்லப்போகிறார்கள்? - எடப்பாடி, பன்னீர், சசிகலா

* புத்தகப் பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* இரண்டு கமிஷன்களும் மூவர் எதிர்காலமும்In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS:Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager - Prabhu venkat

Oct 22, 202217 min

ஒரே அணியில் இணையும் தினகரன் - அன்புமணி

* சிறுத்தை உயிரிழந்த வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு சம்மன்* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அதிகாரிகள் பணியிடை நீக்கம்* உத்திரப்பிரதேசக் கொடுமைகள்* ஆறுமுகசாமியின் அறிக்கை - தினகரன், அன்புமணி கருத்து* கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தி.மு.க.வில் இருந்து நீக்கம்* ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையால் பயனில்லை - அன்புமணி* மின்சார கண்ணா என போஸ்டர் ஒட்டி பிறந்தநாள் கொண்டாடிய செந்தில் பாலாஜியின் நண்பர்கள்! * மதுரை எய்ம்ஸ் குறித்து ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல்.CREDITSScript & Hosts : Suguna Diwagar & R.SaranCamera: KannanEdit: Shreeraj

Oct 21, 202221 min

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட ஆளுநரும் அண்ணாமலையும்...

* குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.* அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு, ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் குறைந்து, 83 ரூபாய் 8 காசுகளாக ஆக சரிவடைந்துள்ளது.* நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா? - ஓ.பன்னீர்செல்வம்* நிரவ் மோடியின் 39 சொத்துக்களை கைப்பற்றுவதற்கு அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த 39 சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி ஆகும்.* தரவுகள் சிக்கலில் அண்ணாமலை - கவர்னர்* நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. * நாங்கள் தொண்டு, சேவை உதவி செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன், வீடியோ கேமரா போன்றவை இருந்து, சமூகவலைதளங்கள் இருந்து இருந்தால் முதல்வராக ஆகியிருப்பேன். இன்னும் 15 நாட்களில் மிக பெரிய அறிவிப்பு வரும். அதனை அறிவிப்பேன். - சரத்குமார் *தனியார் பள்ளிக்கு மேசைகளை எடுத்துச்செல்ல அரசுப்பள்ளி மாணவர்கள்; டிராக்டர் பயணம் - இருவர் சஸ்பெண்ட்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager - Prabhu Venkat.

Oct 20, 202224 min

சசிகலாவைப் பின்பற்றும் எடப்பாடி!

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை - ரஜினிக்குக் கண்டனம்* உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்திக் கைதான அ.தி.மு.க.வினர்* ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சசிகலா அறிக்கை* நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது என்று தெரிவித்தார்.* காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும். - ஸ்டாலின்In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, CREDITS:Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager

Oct 19, 202217 min

சட்டத்தின் பிடியில் சசிகலா? | Soldrathai Sollitom

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS:Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj || Podcast channel manager

Oct 17, 202223 min

சமாதானப்புறா ஓ.பி.எஸ் - சண்டக்கோழி இ.பி.எஸ்!

* 'இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை... அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்!' - நிர்மலா சீதாராமன்* பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.* கோவை - மூதாட்டி உடலைச் சுமந்து சென்ற பெண்கள்* இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.* எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. * எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.* குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் கைது. தீட்சிதர்கள் ஆர்ப்பாட்டம்* "ஒரே நாடு ஒரே உரம்" என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast channel manager - Prabhu venkat.

Oct 17, 202220 min

ஸ்டாலின், எடப்பாடி, பன்னீர்செல்வம் - என்ன செய்யப்போகிறார்கள் சட்டசபையில்?

* ஓ.டி.டி பரிந்துரை* புத்தகப் பரிந்துரை* சட்டசபைக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள்* தேதி சொல்லும் சேதிCREDITSScript & Hosts : Suguna diwagar & R.SaranCamera: SandeepPodcast channel manager : Prabhu venkatEdit: Divith

Oct 15, 202226 min

இந்தி திணிப்பு - காங்கிரஸ் அழகிரியின் காமெடி பேச்சு | solratha sollitom

* பரங்கிமலை ரயில்நிலையத்தில் மாணவி கொலை. மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு* நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.* சிறுவர்களை பூஜைக்குப் பயன்படுத்திய பெண் சாமியார் கேரளாவில் கைது* ராபட் பயர்ஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 5 பெரும் தாக்கல் செய்துள்ள வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.* பழைய சர்ச்சையைக் கிளப்பும் வானதி சீனிவாசன்* காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது: கே.எஸ்.அழகிரி* சாதிச்சான்றிதழ் விவகாரத்தில் அரசு மனு தாக்கல்* தீபாவளி பண்டிகைக்கு இந்துக்கடைகளிலேயே பொருட்களை வாங்க வேண்டும் - மதக்கலவரத்தைத் தூண்டிய இந்து முன்னணி கரூர் ஒருங்கிணைப்பாளர் சக்தி கைது* முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை...CREDITSScript & Host : Suguna Diwagar & R.Saran Podcast channel manager- பிரபு வெங்கட் Edit: shreeraj

Oct 14, 202229 min

ஹெச்.ராஜா முதல் அண்ணாமலை வரை - சொதப்பும் பா.ஜ.க தலைவர்கள்

* பத்திரிகையாளர்களிடம் பாய்ந்த ஹெச்.ராஜா* நெல்லை - திருநங்கைகளைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை* ஹிஜாப் வழக்கு - மாறுபட்ட தீர்ப்புகள்* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - அண்ணாமலை உளறல்* நயன் தாரா- விக்கி வாடகைத்தாய் விவகாரத்தை விசாரிக்க மூவர் குழு நியமனம்* மீண்டும் சர்ச்சையில் அமீர்கான்* இமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்* சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் தீக்குளித்த விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைCREDITSScript & Host : Suguna Diwagar & R.Saran |Edit: Sriraj |Podcast channel manager : Prabhu venkat

Oct 13, 202225 min

Modi அரசுக்கு எதிராக சீறும் சீமான் !

* மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது. - மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு* ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசிக்கும் பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்* நரபலி கொடுத்து மனித மாமிசம் சாப்பிட்ட கொடூரம்: கேரளாவில் அதிர்ச்சி* இந்தி திணிப்பை எதிர்க்கும் பினாரயி விஜயன்* கேரளாவில் பெண்கள் தங்குவதற்காக 'அவள் விடுதி'* கர்நாடகாவில் காபி தோட்ட வேலை; அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தலித்துகள்!In this Soldrathai Sollitom Show, Our Experts discuss that they change the name of most of the central government schemes and present the central government schemes as state government schemes among the people. - Union Minister of State for Hill People's Development and Water Resources Bisweswar Tidum, The State Election Commission has announced that security forces, long-term residents of Jammu and Kashmir, migrant workers and students can vote in the Jammu and Kashmir elections, A separate law should be enacted to provide 80 per cent employment to Tamils ​​in private companies - Seeman, The horror of human sacrifice and eating human flesh: Shock in Kerala, Pinarayi Vijayan opposes the imposition of Hindi, ‘Aval hostel' for girls to stay in Kerala, Coffee plantation work in Karnataka; Dalits who were imprisoned and tortured!. Watch the full Video and come across the comments.CREDITSScript & Host : Suguna Diwagar & R.Saran |Camera: Sandeep Kumar & Vishali |Edit: Siva Kiran | Podcast channel manager - Prabhu venkat

Oct 12, 202226 min

சட்டமன்றத்தில் மோதத் தயாராகும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்! | Soldratha Sollitom

In this Soldrathai Sollitom Show, Our Experts discuss Human sacrifice in Kerala. Tamilnadu woman victim, CBI filed a charge sheet against A.Raja for adding a property to income, O. Panneer Selvam's letter to Speaker Appavu, Chidambaram: Polytechnic student arrested for tying thali to school girl at the bus stand, Twin toilets - rumour and Jayakumar criticism of DMK. Watch the full video and come across the comments.CREDITSScript & Host : Suguna diwagar & R.SaranCamera : HariharanEdit : Shiva Kiran

Oct 11, 202222 min

திராவிடத்தை சீண்டும் கவர்னர்...அமித்ஷாவை எச்சரிக்கும் ஸ்டாலின்! | Soldrathai Sollitom

தி.மு.க தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு. திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி.* கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் பொதுக்குழுவில் பேச்சு* திராவிடம் குறித்து கவர்னர்* முலாயம்சிங் மரணம்* புத்த மத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம் ராஜினாமா* இந்தி திணிப்பு ஸ்டாலின் எதிர்ப்பு* சுயமரியாதை: "தப்பு... கால்ல விழக்கூடாது, சரியா?" சிறுமியிடம் அன்பாக அறிவுறுத்திய கனிமொழி* நயன் - விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தை* திராவிடம் குறித்து கவர்னர் சர்ச்சை பேச்சு* "பாஜ., தலைவர்கள் பலரும் என்னை ரகசியமாக சந்திக்கின்றனர்" - குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்CREDITSResearch & Script - Suguna Diwagar & SaranEdit - ShreerajPodcast Channel manager- Prabhu venkat

Oct 11, 202230 min

தமிழர்களுக்குத் துரோகம் செய்ததா மோடி அரசு? Solratha Solittom

* ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - இந்தியா புறக்கணிப்பு!* பட்டமளிப்பு விழாவில் கவர்னரின் சர்ச்சை பேச்சு* மீண்டும் திருக்குறள் பற்றி கவர்னர் சர்ச்சை பேச்சு* திருப்பூர் காப்பக குழந்தைகள் மரணம்* ராகுல் வரவேற்பில் சாவர்க்கர் படம்-Solratha Solittom

Oct 8, 202227 min

OPS supporters accusing Edappadi Palaniswami of corruption! | Solratha Solittom

* தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலைகுறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். * காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்தும் 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா கலந்து கொண்டார்.* ராஜராஜ சோழன் இந்து சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா, கருணாஸ், கமல்* ஆஸ்கர் விருது - பல பிரிவுகளில் போட்டியிடும் ஆர்.ஆர்.ஆர்* 07.05.2021 முதல் 05.10.22 வரை மகளிர் இலவச பஸ்சில் பயணம் செய்தோர் எண்ணிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. * எடப்பாடி பழனிசாமி 41,000 கோடி ஊழல் - ஜே.சி.டி பிரபாகர் பகீர் குற்றச்சாட்டு-Solratha Solittom

Oct 7, 202223 min

பா.ஜ.க தயவை நாடுகிறாரா பன்னீர்செல்வம்? Solratha Solittom

* தேசிய அரசியலில் கால் பதிக்க ஏதுவாக 'பாரத் ராஷ்டிரிய சமிதி' என்று கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. * ஆதி புருஷ் படத்துக்கு இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு * " மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இது ஆன்மிகத்திற்கு எதிரான அரசு என்கிறார்கள். ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக" - மு.க.ஸ்டாலின்* ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்தின் 'தி ஜெட் ஜீரோஎமிசன்' நிறுவனம் தெரிவித்துள்ளது.* குஜராத், மத்தியப்பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்* பா.ஜ.க. அதிமுக இணைப்புக்கு உதவ வேண்டும் - வைத்திலிங்கம்-Solratha Solittom

Oct 6, 202228 min

இணைப்பொதுச்செயலாளர் பதவியை மறுத்தாரா ஓ.பன்னீர்செல்வம்? Solratha Solittom

* தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்* மகாராஷ்டிராவில் காவல்துறையினர் 'ஜெய்ஹிந்த்' என்றே சொல்ல வேண்டும்.* கர்நாடகாவில் ராகுல் மும்மத வழிபாட்டிடங்களுக்குச் சென்றார். * அகில இந்திய இந்து மகாசபா கொலுவில் மகாத்மா காந்தியை அரக்கனாகச் சித்திரித்தனர்.* ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறன்* திமுக தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் அக்.7-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்* அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முன்வந்ததாகவும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார்.-Solratha Solittom

Oct 4, 202227 min

பொன்முடி முதல் அண்ணாமலை வரை - தடுமாறும் தமிழகத் தலைவர்கள் Solratha Solittom

• புத்தகப்பரிந்துரை• தமிழக அரசியல் தடுமாற்றம்• தேதி சொல்லும் சேதி-Solratha Solittom

Oct 3, 202229 min

மீண்டும் மீண்டும் மீண்டும் சிக்கலில் அ.தி.மு.க..?

• எச்.ராஜா சர்ச்சைப் பேச்சு• அமைச்சர் மூர்த்தி மகன் ஆடம்பர திருமணம்• காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் போட்டியில் இருக்கும் மூன்று பேர்• இ.பி.எஸ்-சை புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு• ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்• பேருந்து பயணம் - ஓசி டிக்கெட் சர்ச்சை

Oct 1, 202224 min

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்! Solratha Solittom

* தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு* கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி'உடைவர்கள் - உச்சநீதிமன்றம்* காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது இல்லை -அசோக் கெலாட் * அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.* மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளும் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்* பீகாரில் சிறுமிகளை இழிவுபடுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி-Solratha Solittom

Sep 30, 202226 min

அடுத்து நீதிமன்றத்துக்குத் தயாராகும் சசிகலா! Solratha Solittom

* அக்டோபர் 9ல் தி.மு.க பொதுக்குழு கூடுகிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுக்க - துரைமுருகன் அறிவிப்பு!* பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தடை. * பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் - சசிகலா வழக்கு இறுதி விசாரணை* மேற்குவங்காள பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார்:- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் * கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் இந்துமுன்னணி நிர்வாகிமீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர்* விடுதலைச்சிறுத்தைகள் - கம்யூனிஸ்ட்கள் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மனிதநேய மனிதச்சங்கிலி - திராவிடர் கழகமும் பங்கேற்கிறது.* முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். * இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமிக்கு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் சேர அனுமதி-Solratha Solittom

Sep 29, 202226 min

பிளாக்மெயில் அரசியலில் பி.ஜே.பி Annamalai! Solratha Solittom

* காவல்துறையையும் தமிழக அரசையும் மிரட்டும் அண்ணாமலை* 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் - அண்ணாமலையின் அடடே புளுகு* பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.* தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும். - வானதி சீனிவாசன்* தனியார் பேருந்து கட்டணம் குறித்து சிவசங்கர்* ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடம் கட்டியதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு-Solratha Solittom

Sep 28, 202224 min

அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன விவாதிப்பார்? Solratha Solittom

அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன விவாதிப்பார்?* அமைச்சரவைக் கூட்டம்'* தேதி சொல்லும் சேதி-Solratha Solittom

Sep 26, 202217 min

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரெய்டு வருமா? Solratha Solittom

* மதுரை எய்ம்ஸ் பணிகள் - நட்டாவுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்* காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமி ஆக மட்டுமே இருப்பார் - பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா* காங்கிரசின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் வரக்கூடாது என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். - அசோக் கெலாட் * கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு* அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கட்டும் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தான் முதலில் சோதனை நடத்தப்பட வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்-Solratha Solittom

Sep 24, 202223 min

அண்ணாமலை போராட்டம் யாருக்காக? Solratha Solittom

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. - ஜே.பி.நட்டா* சாதிக்கு ஏற்ற கடமையைச் செய்வதே தர்மம் - அண்ணாமலை* பாஜக சிறை நிரப்பும் போராட்டம் - அண்ணாமலை* தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது * ஈரானில் ஹிஜாப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்குள்ள சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. * அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அஹமதுவை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்* குழந்தை திருமணம் - சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைது* ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி உதவி தமிழகம், கேரளாவில் 56 இடங்களில் ரெய்டு: 30 பேர் கைது; என்ஐஏ அதிரடி-Solratha sollitom

Sep 23, 202228 min

அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லையா எடப்பாடி? Solratha Solittom

* திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு* * நானும் எடப்பாடியும் ஒரே சாதி - செங்கோட்டையன் "அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை. மோடியைச் சந்திக்கும் திட்டமில்லை" - எடப்பாடி* குஜராத்திற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வந்த போது மோடி...மோடி என்று கோஷம் எழுப்பிய பா.ஜ., ஆதரவாளர்கள்

Sep 21, 202222 min

டெல்லி சென்ற எடப்பாடி - என்ன முடிவெடுப்பார் மோடி?Solratha Solittom

* காமராஜர் ஆட்சிதான் திராவிட மாடல் - ஜி.கே.வாசன்* தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என தீர்மானம்.* எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்* ஆ.ராசாவை ஆதரிக்கும் சீமான்* ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்* உத்தரபிரதேசம் அலிகாரில் சாமியாரின் மதவெறிப்பேச்சு* இல.கணேசனின் அல்ப ஆசை* திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தீண்டாமைப்பேச்சு

Sep 20, 202225 min

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே! - ஸ்டாலின் வாக்கு பலிக்குமா? | Solratha Solittom

* நாடாளுமன்றத் தேர்தல் எப்படியிருக்கும்? - அலசல்* தேதி சொல்லும் சேதி

Sep 19, 202226 min

விமர்சிப்பதில் ஸ்டாலினைப் பின்பற்றும் Edappadi! Solratha Solittom

* உலகில் வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி* மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்* இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 முதல்-அமைச்சர்கள் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி* உலக பணக்காரர்கள் பட்டியல் : ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்த அதானி * நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும். - பொன்முடி* அம்பேத்கரும் மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை.* காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பாத யாத்திரைக்கு, நன்கொடை கேட்டு கேரள மாநிலம் கொல்லத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் காய்கறி கடையை சூறையாடினர். இதனையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.-Solratha Solittom

Sep 17, 202226 min

பழைய ஆட்களை ஒன்றுதிரட்டும் பன்னீர்செல்வம்

* 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.* பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்* எடப்பாடி பழனிசாமியை வைத்து அதிமுகவை காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தை சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியை சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை பெற வேண்டும். அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவை தடுக்க முடியாது. அதிமுகவை மீட்க யார் முன் வந்தாலும் என் முழு ஆதரவை தருவேன். டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்க போராடுகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது. அதிமுகவை மீட்க போராடுகின்றனர். - பண்ருட்டி ராமச்சந்திரன்* உ.பி தலித் சிறுமிகள் படுகொலை. உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில் வயல் பரப்பில் உள்ள ஒரு மரத்தில் 2 தலித் சிறுமிகள் தூக்கில் பிணமாக கிடப்பதாக நிகாசன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.* அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில், தகுந்த நேரம் வரும்போது செல்வேன் என சசிகலா கூறினார்-Solratha solittom

Sep 16, 202224 min