PLAY PODCASTS
பன்னீர்செல்வம் கூட்டும் பொதுக்குழு...பா.ஜ.க.வைப் பகைப்பாரா பழனிச்சாமி?

பன்னீர்செல்வம் கூட்டும் பொதுக்குழு...பா.ஜ.க.வைப் பகைப்பாரா பழனிச்சாமி?

Solratha sollitom| Hello Vikatan

November 17, 202221m 22s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். இப்போது அ.தி.மு.க. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள் - செல்லூர் ராஜூ* விரைவில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் - ஓ.பன்னீர்செல்வம்* மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் நோக்கில் பீமா கோரகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட பேரா. ஆனந்த் டெல்டும்டேவுக்கு வழங்கிய பிணைக்கு ஒரு வார காலத்துக்கு தடை விதித்திருக்கிறது மும்பை உயர் நீதிமன்றம். * 6 பேர் விடுதலை - மத்திய அரசு சீராய்வு மனு* சாவர்க்கர் குறித்த சர்ச்சை பேச்சு - ராகுலுக்கு பா.ஜ.க. எதிர்ப்பு* தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் உலகெங்கும் 12 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றனர். தமிழ் பேசும் மக்களுக்கு என்று தனிமாநிலம் உள்ளது. ஆனால் சம்ஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் யாருமில்லை. அதனால்தான் மத்திய அரசு சமஸ்கிருதத்துக்குக் கூடுதலாக நிதி ஒதுக்குகிறது. - வானதி சீனிவாசன்* கே.எஸ்.அழகிரி மீது ரூபி மனோகரன் குற்றச்சாட்டு.

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.

Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed