
Solratha sollitom| Hello Vikatan
346 episodes — Page 7 of 7

தி.மு.க - கம்யூனிஸ்ட்கள் : கூட்டணியில் உரசலா? | Solratha Solittom
* பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் * அதிமுக ஆட்சியை விட தற்போது குறைவாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி* திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. - அண்ணாமலை* கோவை மாவட்டம் காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் தந்தை பெரியார் உணவகம் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் கைது* நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும். - அமித்ஷா* கோவா - பா.ஜ.க.வில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்* பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை உடைக்க பா.ஜ., முயற்சிப்பதாகவும் ஆம்ஆத்மியின் 10 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க அணுகியுள்ளதாகவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு* கே.பாலகிருஷ்ணனை விமர்சிக்கும் தி.மு.க-Solratha solittom

எடப்பாடி டீமுக்கு ரெய்டு சோதனை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோர்ட் சோதன! Solratha Solittom
* மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு புறப்பட்ட பின் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் அந்த இடத்தில் பசுவின் கோமியம் தெளித்தனர்.* அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை * துரைமுருகன் மைக்கில் பேசியபோது மின்வெட்டு... 2 ஊழியர்கள் பணியிடமாற்றம்!* அ.தி.மு.கவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே சோதனை என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கை. - ஆர்.பி.உதயகுமார்* அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.* 'புதிய கல்விக் கொள்கையை ஏற்று, மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கின்றனர். - தமிழிசை

மீண்டும் ஓங்கும் இ.பி.எஸ்-ஸின் கை! என்ன செய்வார் ஓ.பி.எஸ்? Solratha Solittom
- சர்ச்சையாகும் அக்ஷய் குமார் விளம்பரம்- நடிகர் பிரபாஸுக்கு ராமர் வேடம்- நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவியைப் பாராட்டிய அண்ணாமலை- இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வழக்கு விவகாரம்- தமிழகத்தில் மின்கட்டண உயர்வு- நீயா, நானா விவாத நிகழ்ச்சி - வைரல் வீடியோ- வாழ்த்துகள்- தேதி சொல்லும் சேதி-Solratha sollitom

ராகுல் காந்தியின் யாத்திரை காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா?
- ஓ.டி.டி. பரிந்துரை- "வாக்கிங் போவதுபோல் உள்ளது ராகுல் காந்தியின் நடைப்பயணம்!" - சீமான்- ராகுல் காந்தியின் நடைப்பயணம் காங்கிரஸுக்கு எழுச்சியைத் தருமா?- தேதி சொல்லும் சேதி

தி.மு.க-வை விமர்சிக்கும் அண்ணாமலை, இ.பி.எஸ்; ஸ்டாலினின் பதில் என்ன? Solratha Solittom
- Boycott Bollywood: 'பிரம்மாஸ்திரா'வும் புறக்கணிக்கப்படுகிறதா?- ராணி இரண்டாம் எலிசபெத் மரணம்- பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்- நீட் தேர்வு அரசியல் குறித்து அண்ணாமலை, இ.பி.எஸ்-ஸின் விமர்சனமும், ஸ்டாலினின் பதிலும்- தேதி சொல்லும் சேதி

சிக்கலில் செந்தில் பாலாஜி; மீண்டு எழுவாரா ஓ.பி.எஸ்? Solratha Solittom
- கோவை கழிவறை சர்ச்சை- தமிழக நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் - ஓ.பி.எஸ்ஸை டார்கெட் செய்யும் இ.பி.எஸ்- "உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகளாக எந்தக் கலவரமும் நடக்கவில்லை!" - யோகி ஆதித்யநாத் சொல்வது உண்மையா?- மீண்டும் விசாரணை வலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி- மதுரை அரசுப் பேருந்தின் நிலையும், PeriAir விமான சேவை ஐடியாவும்!- தேதி சொல்லும் சேதி-Solratha Solittom

உன்கிட்ட 10, என்கிட்ட 50' - இ.பி.எஸ் vs ஆர்.எஸ்.பாரதி கணக்கு! Solratha Solittom
- இன்றைய அ.தி.மு.க வழக்குகள்- எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.எஸ்.பாரதி சொல்லும் எம்.எல்.ஏ கணக்குகள்- ரன்பீர் கபூர் பீஃப் சர்ச்சை- உச்சநீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்துகள்- பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு மேடையில் ரஜினி - கமல்- தேதி சொல்லும் சேதி-Solratha sollitom

ஸ்டாலினை வாழ்த்திய மகன்; டெல்லிக்குப் பறக்கும் அப்பா! Solratha Solittom
- வைரலாகும் உ.பி அரசுப் பேருந்தின் நிலை- பெங்களூர், பாகிஸ்தான் மழை வெள்ள நிலவரம்- புதுமைப் பெண் திட்டம்: முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய ஓ.பி.ரவீந்திரநாத்- அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: ஓ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- S.G.சூர்யா vs T.R.B.ராஜா சர்ச்சை- டெலிவரி ஊழியர் மற்றும் சிறுவனைக் கடித்த நாய்கள் - வைரல் வீடியோக்கள்- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரத் தாமதமானது ஏன்? - செல்லூர் ராஜு விளக்கம்- எஸ்.பி.வேலுமணி மீது ரூ.100 கோடி ஊழல் புகார்- தேதி சொல்லும் சேதி: ராதிகா ஆப்தே, மம்மூட்டி பிறந்தநாள்மம்மூட்டி குறித்த புத்தகம்: 'மூன்றாம் பிறை : வாழ்வனுபவங்கள்'-Solratha solittom

ராகுலின் 'ஆபரேஷன் குஜராத்' - இலவசங்கள் கைகொடுக்குமா?Solratha Solittom
பிராங்க் வீடியோக்களுக்குக் கோவையில் தடை- இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் - அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி சர்ச்சை- முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த புதுமைப்பெண் திட்டம்- குஜராத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி அறிவித்துள்ள இலவசங்கள்- ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர் சரத்குமார் விளக்கம்- இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு; ரிஷி சுனக் தோல்வி- சைரஸ் மிஸ்திரி மரணம்-Solratha solitom

மத்திய அரசுக்கு எதிராகத் திரளும் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ், ஸ்டாலின் ! | Solratha Solittom
* புத்தகப் பரிந்துரை* நிர்மலா சீதாராமன் - தெலங்கானா அரசு மோதல்* தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஸ்டாலின்* தேதி சொல்லும் சேதி-Solratha solittom

எடப்பாடிக்கு வெற்றி - என்ன செய்யப்போகிறார் ஓ.பி.எஸ்? Solratha Solittom
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்* இருவரும் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரையும் சேர்ந்து கூட்டத்தை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது.* ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டதா என்பது பிரதான வழக்கில் தான் முடிவு எடுக்க முடியும்.* இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு கட்சி செயல்பாட்டை முடக்கிவிடும்* பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனிசாமி விட்டுக்கொடுத்தார்.* ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்காத நிலையில் 23க்கு முந்தையே நிலை தொடர வேண்டும் என எப்படி உத்தரவிட முடியும்.* ஜூலை 11 பொதுக்குழுவை தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை.*உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது.* ஜூலை 11 பொதுக்குழுவை ஜூன் 23ல் அறிவித்ததை முறையான நோட்டீசாக எடுத்து கொள்ள வேண்டும்* பன்னீர்செல்வம், பழனிசாமி சேர்ந்து செயல்படுங்கள் என தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு* அதிமுக விதிகளின்படி பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் பெற்றது.* 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.* "இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது" - எடப்படி பழனிசாமிஉண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.; நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.* அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணையை துவக்கியுள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு 'சம்மன்' அனுப்ப முடிவு செய்துள்ளனர்.* ஆம் ஆத்மி மட்டுமே பா.ஜ.க.வுக்கு மாற்று - கெஜ்ரிவால்* தி.மு.க கூட்டணியில் இருப்பதால் காங்கிரசுக்கு முழுச்சுதந்திரமில்லை - கார்த்தி சிதம்பரம்* பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் புனிதமானவர்களா? அவர்கள் வீட்டில் ஏன் சோதனை நடைபெறுவதில்லை? - தேஜஸ்வி யாதவ்* ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம்: கடம்பூர் ராஜு

பி.டி.ஆரை அநாகரிகமாக விமர்சிக்கலாமா அண்ணாமலை? Solratha Solittom
* கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் கவர்னரின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மசோதாவில் முன்மொழியப்பட்டு இருந்தது.பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஆளுங்கட்சியின் பொம்மைகளை துணை வேந்தர்களாக்க இந்த மசோதா வழிசெய்யும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து விமான பயணி ஒருவர் எடுத்துக்கொண்டார். எதிரும், புதிருமான இரண்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றாக விமானத்தில் பயணித்தனர். இதை கண்ட விமானப் பயணி ஒருவர் இருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியுள்ளார். அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.* காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரசார் உள்பட 36 தலைவர்கள் பதவி விலகி கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.* 'எங்கள் இலக்கு தமிழ்நாடு தான்' - வைரலாகும் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் - வீடியோ* விவசாயத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை திட்டத்தை வேண்டுமானால் கொண்டு வாருங்கள். விவசாயத்தை அழித்து தான் கொண்டு வருவோம் என்றால் அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம் என்று பனமரத்துப்பட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார்.* அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து - திமுக எம்.பி கடும் எதிர்ப்பு* குலாம் நபி ஆசாத்தை விரைவில் சந்தித்து பேசுவேன்: ஜி.கே.வாசன்* மணிஷ் சிசோடியா வீட்டில் நடந்த ரெய்டால், குஜராத்தில் ஆம் ஆத்மியின் ஓட்டு வங்கி 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் , டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.* தியாகராஜன் பற்றி அண்ணாமலை பேசியது அநாகரீகம்: சீமான்-Podcast channel manager- prabhu venkat

அன்னா ஹசாரே - இந்தப் பிரச்னைகள் பற்றியும் பேசுவாரா? Solratha Solittom
- விநாயகர் சிலை ஊர்வலம் - உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகள்- கர்நாடகத்தின் பொதுப்பணித்துறை ஊழல்- ஆர்.பி.உதயகுமாரை மிரட்டிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்- ஜார்கண்ட் பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்- அன்னா ஹசாரே vs அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தலில் இணைகிறார்களா தினகரனும் பன்னீர்செல்வமும்? Solratha Solittom
* ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.* தமிழக காங்கிரசில் 18 குழுக்கள் அமைப்பு- கே.எஸ்.அழகிரி* காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தலைவராக மோடி இருக்கிறார்; ராஜ்நாத்சிங்* ஆடியோவில் இருப்பது என் குரல்தான் - அண்ணாமலை* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் எம்.பி. திட்டம்..!!* உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார். "ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்" - ஓ.பி.எஸ் கருத்துக்குத் தினகரன் ஆதரவு

சிவசேனாவின் நிலைமை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வருமா? Solratha Solittom
"சாவர்க்கர் பறவையின் இறக்கையில் பறந்தார்" - கர்நாடக பாடநூல் சர்ச்சை- வாழ்த்துகள் - கார்த்திக் ஆர்யன், ஏ.ஆர்.ரஹ்மான்- மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆபரேஷன் டோட்டஸும்!- இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஜெய் ஷா செய்தது சரியா?- விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடைகள் முடக்கமா?- ராகுல் காந்தி vs குலாம் நபி ஆசாத்- உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு- ஆசிரியர் இல்லா கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் - தமிழ்நாட்டுக்கு முதலிடம்!

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சந்திக்கும் சவால்கள்! Solratha Solittom
* புத்தகப் பரிந்துரை* அ.தி.மு.க - தி.மு.க பிரச்னைகள்* தேதி சொல்லும் சேதிPodcast channel manager- பிரபு வெங்கட்

வன்முறையைத் தூண்டினாரா அண்ணாமலை? - பன்னீருடன் இணைந்த பாக்யராஜ்| Solratha Solittom
* அண்ணாமலை ஆடியோ அம்பலம்* அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். * காங்கிரஸ் நிர்வாகிகள் நாடு தழுவிய யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதால், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.* காங்கிரஸில் இருந்து விலகினார் குலாம்நபி ஆசாத்* பன்னீரைச் சந்தித்த பாக்யராஜ்SHOW LESS

தமிழ்ப்பணியைக் கொச்சைப்படுத்தி அத்துமீறுகிறாரா ஆளுநர்? Solratha Solittom
* அரசுகளை கவிழ்ப்பதற்கு ஆகும் முயற்சிகளை விட குறைந்த அளவு முயற்சியிலேயே மக்கள் பணியாற்ற முடியும். - மணீஸ் சிசோடியா* ஆம் ஆத்மியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. - கெஜ்ரிவால்* சாக்லேட், வாசனை திரவியங்கள், ஷாம்பூ உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300 நுகர்வு பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.* ஒ.பன்னிர் செல்வத்துடன் சேர்ந்து இனி செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. * திருக்குறள் மொழி பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது - தமிழக கவர்னர் * அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்* தலைமை நீதிபதி ரமணாவின் கடைசிப் பணிநாள்.

1 year of கே.டி.ராகவன் சம்பவம் - பா.ஜ.கவை எதிர்க்கும் குஷ்பு | Solratha Solittom
Description : * காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. * பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கண்டனம்* ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - கெஜ்ரிவால்* எடப்பாடு பழனிசாமியோடு கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. - தினகரன்* பில்கிஸ் பானு வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி யுடி சல்வி - பில்கிஸ் பானு குற்றவாளிகளை கவுரவிப்பது அருவருப்பானது* அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் மனு - நீதிமன்றம் கண்டனம்தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி * இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய மத்திய அரசு யோசனை..!!

தி.மு.க.வை விமர்சித்த உச்சநீதிமன்றம்!Solratha Solittom
Description :* எனது அறிவை இளைஞர்களுக்குக் கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன் - அர்ஜுன மூர்த்தி* தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் - மு.க.ஸ்டாலின்.* வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு: உத்தரவை வழங்கிய அதிகாரிகள்* தி.மு.க. தான் அறிவாளியான கட்சி என நினைக்க வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி* திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சார்பில் எழுத்துபூர்வமாக வாதம்* மின்கட்டண கருத்துகேட்பு கூட்டம் நாடகம் - அண்ணாமலை* சென்னை மேயரை ஒருமையில் பேசிய கே.என்.நேருSHOW LESS47

டெல்லியிலும் கட்சி உடைக்க முயற்சித்ததா பா.ஜ.க? Solratha Solittom
* இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்தார்* அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்* ஆம் ஆத்மி கட்சியை உடைத்தால் எனக்கு முதலமைச்சர் பதவியை தருவதாக பாஜகவினர் விலை பேசினார்கள் - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா* 21 ஆயிரம் டன் உரம்; இலங்கையிடம் ஒப்படைத்த இந்தியா* நாகப்பட்டினம் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.* குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா? - ராகுல் கேள்வி* தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோவில்களில் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தனர்.

எடப்பாடி - பன்னீர் மோதல் எந்தத் திசையில் செல்லும்? Solratha Solittom
Description : * புத்தகப் பரிந்துரை* ஓடிடி பரிந்துரை* அதிமுக பிரச்னைகள்* தேதி சொல்லும் சேதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - என்ன பதில் சொல்வார்கள் எடப்பாடியும் ரஜினியும்? Solratha Solittom
* அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்* பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது* டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை .* பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காதலனை மாற்றிக்கொண்டே இருக்கும் வெளிநாட்டுப் பெண்களைப் போன்றவர் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியது சர்ச்சையாகி உள்ளது. * பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பரிந்துரை குழுவில் இடம்பெற்ற பாஜக எம்.எல்.ஏ. ராவுல்ஜி சர்ச்சை கருத்து-Team Hello Vikatan

சொல்றதை சொல்லிட்டோம்: தமிழ்ப்பெயர்களைத் தவிர்க்கிறாரா விஜய்?
விஜய் படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் ஏன் இல்லை, சட்டமன்றக் கூட்டத்தொடர் சரவெடியா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிடோம்: தமிழகத்தின் தலைசிறந்த பெண் அரசியல் தலைவர்கள்!
வெவ்வேறு கட்சிகளில் உள்ள பெண் அரசியல் தலைவர்கள் பற்றிய ஒரு அலசல்

Solrathai சொல்லிடோம்: பெண்கள் ஓட்டு யாருக்கு அதிகம் விழுந்தது, தி.மு.க.வுக்கா, அ.தி.மு.க.வுக்கா?
வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடைபெறுமா, தடுப்பூசி - தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு, அந்நியன் ரீமேக் பஞ்சாயத்துகள், அண்ணா, காமராஜர், பெரியாரை அவமானப்படுத்துகிறார்களா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம் : தடுப்பூசி திருவிழாவா, கொரோனா திருவிழாவா?
தடுப்பூசி திருவிழாவா, கொரோனா திருவிழாவா? தேர்வுகள் தள்ளிப்போகுமா, நீதிபதி நியமனத்தில் அரசியலா, அம்பேத்கர் பெரியாரை அவமானப்படுத்தலாமா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: பதவி விலகுவாரா அமித்ஷா?
விதிமுறைகளை மீறினாரா விஜய் சேதுபதி? தடுப்பூசி திருவிழா தப்பா, சரியா, தீர்ப்பாயங்கள் கலைக்கும் மத்திய அரசு, போவோமா ஊர்கோலம் மீண்டும் தொடங்கிய ஸ்டாலின்- அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம் : தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் யார் ? பார்ட்-2
பல்வேறு கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் குறித்த அலசல்!

சொல்றதை சொல்லிட்டோம்: தமிழர் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் யார்?
அரசியல் கட்சிகள் இயக்கங்களில் சிறந்த பேச்சாளர்கள் யார்? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: சட்டமன்றத் தேர்தல் - ஏன் வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும்?
சட்டமன்றத் தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் நமது கடமை குறித்த அலசல்

சொல்றதை சொல்லிட்டோம்:வன்முறைதான் பா.ஜ.க.வின் வழிமுறையா?
கோவையில் பா.ஜ.க. நடத்திய வன்முறை வெறியாட்டம் சரியா, ராசாவுக்கு ஒரு நீதி - ராதாரவிக்கு ஒரு நீதியா, பால்கே விருது....ரஜினிக்கு பா.ஜ.க. விரிக்கும் வலையா, விளம்பரத்தில் தி.மு.க. பொய் சொல்லலாமா - அலசி ஆராயலாமா?

சொல்றதை சொல்லிட்டோம்: வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன்... யோகி ஆதித்யநாத் இதை ஏன் யோசிக்கல?!
அரசியல் பிரசாரக் களத்தில் தொடரும் தனிமனித தாக்குதல்கள், பெரியளவில் சொதப்பிய பி.ஜே.பி ஐடி விங்க், உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்படியிருக்கிறது, மாநில சுயாட்சிக்காகப் போராடும் மம்தா, கோபக்கார கமல்... அலசி ஆராய்வோமா?!

சொல்றதை சொல்லிட்டோம்: பெண்களை இழிவுபடுத்துகிறதா மக்கள்நீதி மய்யம்?
ஆ.ராசா சர்ச்சையைத் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சையில் ம.நீ.ம, எஸ்.வி.சேகரைக் கண்டித்த நீதிமன்றம்;கண்டிக்காத மோடி, ஹெ.ராஜா நீக்கப்படுவாரா, பல்லிளிக்கும் அ.தி.மு.க, தி.மு.க. நேர்மை, அ.தி.மு.க.வுக்கு எதிராக ராமதாசின் தர்மயுத்தம் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: நாப்கின் என்றால் கேவலமா? March 26
நாம் தமிழர் வேட்பாளரின் நாகரிகமற்ற பேச்சு, மிதப்பில் இருக்கிறதா தி.மு.க, பா.ஜ.க.வின் பாராமுகம், ஜெயலலிதா மரணத்தில் மர்மமே இல்லையா, வில்லேஜ் விஞ்ஞானி அன்புமணி - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: தேர்தலில் தோற்றால் சசிகலா தலைமை - பச்சைக்கொடி காட்டும் பன்னீர்செல்வம் - March 25
சசிகலாவை ஆதரிக்கும் ஓ.பி.எஸ், பி.ஜே.பி.யைப் பின்பற்றும் உதயநிதி, தமிழர்களுக்குத் துரோகம் செய்ததா மோடி அரசு, ஸ்டாலின் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: தேர்தல் களத்தில் பலவீனமடைகிறதா மக்கள்நீதி மய்யம்? | March 24, 2021
மக்கள்நீதி மய்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், சொன்னதை மாற்றிச் சொல்லும் பா.ஜ.க, அமைச்சர்களின் 'அடடே' பிரசாரங்கள், ரிவர்ஸ் லாக்டௌனா, மான்கராத்தே மன்சூர் அலிகானும் டிக்டாக் சீமானும் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: மோடியை எதிர்க்கிறதா தமிழக பா.ஜ.க? | March 23, 2021
தேர்தல் அறிக்கையில் மோடியை எதிர்க்கும் தமிழக பா.ஜ.க, எடப்பாடியைக் கைவிட்ட ஓ.பி.எஸ், கூட்டணிக் கட்சிகள் கைவிட்ட ஸ்டாலின், அன்புமணியின் 'அடடே' அவதாரம் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி? - ஒரு பிளஸ் மைனஸ் ரிப்போர்ட் | March 22
தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா பா.ஜ.க? - March 19
ரெய்டுகள் மூலம் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா, கமலைக் காப்பியடித்தாரா மம்தா, மணல்கொள்ளையை ஆதரிக்கிறதா தி.மு.க, குஷ்புவுக்குமா அட்மின் பிரச்னை, இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறதா மக்கள்நீதி மய்யம் - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: சட்டமன்றத் தேர்தல் ரத்து ஆகுமா? - March 18
கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்வார்களா, மோடியைத் திட்டுகிறாரா பா.ஜ.க. முருகன், திருந்தாத பா.ஜ.க; வருந்தாத காங்கிரஸ், வெற்றிநடை போடுவது கமலா ஸ்டாலினா, அர்ஜுனமூர்த்தி தந்த அதிர்ச்சி - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: அடடா எவ்வளவு ஏழைகள் நம் தலைவர்கள்!| March 17, 2021
அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு கணக்கு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ப்ளஸ், மைனஸ், பக்குவம் இல்லாத பழனிசாமி, கமல்ஹாசனை அவமானப்படுத்தினாரா சரத்குமார்? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: அ.தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி? - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | March 15
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க மற்றும் த.மா.கா ஆகிய கட்சிகளின் பலம், பலவீனம் என்ன, அவற்றின் வெற்றிவாய்ப்புகள் எப்படி? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: கமல்ஹாசன் கூட்டணி - இந்தத் தேர்தலில் யாரெல்லாம் வெற்றிவாய்ப்பை இழப்பார்கள்? | March 12
வேட்பாளர் பட்டியல் - ஒரு கணிப்பு, அ.தி.மு.க.வுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி; ஒரு மகிழ்ச்சி செய்தி, கட்சி மாற்றமும் கலாட்டா போராட்டங்களும், தே.மு.தி.கவைப் பின்பற்றிய எஸ்.டி.பி.ஐ, மம்தா மீது தாக்குதலா? - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: கமல்ஹாசன் கூட்டணி - முதலாம் அணியா, மூன்றாம் அணியா? | March 11
'நாங்கள்தான் முதல் அணி' என்று கமல் சொல்வது சாத்தியமா, சேம்சைட் பா.ஜ.க-காங்கிரஸ், சீமானுக்குத் தூது விட்டாரா மோடி, அர்ஜுனமூர்த்தியின் 'அடடே' ஐடியாக்கள், இட ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு குட்டு - அலசி ஆராய்வோமா?

சொல்றதை சொல்லிட்டோம்: டெபாசிட் இழக்குமா அ.தி.மு.க; தேய்கிறதா தே.மு.தி.க? | March 10
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகியதால் யாருக்கு லாபம், ஸ்டாலினின் ஸ்லீப்பர்செல்லா ஓ.பி.எஸ், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா பி.ஜே.பி முருகன், தினகரனின் தர்மயுத்தம் - பார்ட் 2 - அலசி ஆராய்வோமா?