PLAY PODCASTS
தி.மு.க.வை விமர்சித்த உச்சநீதிமன்றம்!Solratha Solittom

தி.மு.க.வை விமர்சித்த உச்சநீதிமன்றம்!Solratha Solittom

Solratha sollitom| Hello Vikatan

August 23, 202227m 10s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

Description :

* எனது அறிவை இளைஞர்களுக்குக் கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன் - அர்ஜுன மூர்த்தி

* தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் - மு.க.ஸ்டாலின்.

* வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு: உத்தரவை வழங்கிய அதிகாரிகள்

* தி.மு.க. தான் அறிவாளியான கட்சி என நினைக்க வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

* திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சார்பில் எழுத்துபூர்வமாக வாதம்

* மின்கட்டண கருத்துகேட்பு கூட்டம் நாடகம் - அண்ணாமலை

* சென்னை மேயரை ஒருமையில் பேசிய கே.என்.நேரு

SHOW LESS47