PLAY PODCASTS
தமிழகம் வரும் மோடி - எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

தமிழகம் வரும் மோடி - எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

Solratha sollitom| Hello Vikatan

November 9, 202220m 59s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. - சட்ட அமைச்சர் ரகுபதி

* "ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது நிச்சயமாக நிறைய இடையூறுகளை உள்ளடக்கியதுதான்" - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 

* 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.,ஜ., இன்று வெளியிட்டது. 

* இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை மோடி வழங்குகிறார்.

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,

CREDITS : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: | Podcast channel manager - Prabhu venkat.