
Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.
Show Notes
* எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:- சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை"* ராகிங் விவகாரத்தை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
* கே.எஸ்.அழகிரி :- ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்றம் விடுவித்துள்ளது. கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
* "பழனிசாமியிடம் மட்டும்தான் மோடி 'ஹவ் ஆர் யூ?' என்று கேட்டார்" - ஆர்.பி.உதயகுமார்
* "10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்* சென்னையில் அமித்ஷா; படையெடுத்த பாஜக நிர்வாகிகள்
* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி
* விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வாழ்க்கை; ஸ்பீல்பெர்க்கின் 'The terminal' படத்தின் நிஜ ஹீரோ மரணம்!
* மதுரை அருகே கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed