
Tamil News
630 episodes — Page 12 of 13

செய்தி | மலேசியாவில் ஓணம் பண்டிகை !
சந்திரிக்கா குடும்பத்தினர் அதை சிறப்பாக கொண்டாடுகின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 2026 பஜ்ஜெட்; இந்தியர்களுக்கு நன்மையளிக்கக்கூடும் !
இந்திய கிராமங்களுக்காக, RM150 மில்லியன் ரிங்கிட் கோரிக்கை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | SARA உதவித் தொகை ரொக்கமாக வழங்கப்படாது !
அத்தியாவசியமான பொருட்களுக்கு செலவிடப்படுவதே அதன் நோக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 5ஆம் தேதி, பொது பல்கலைக்கழக விண்ணப்ப முடிவுகள் !
UPU வாயிலாக முடிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | TBS-சில் டிக்கெட்டுகளுக்கு எழுபது சென் சேவைக் கட்டணம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | SARA உதவிநிதி; பரிவர்த்தனை திறன் மேம்பாடு !
MyKasih சேவையின் பரிவர்த்தனை திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நிலநடுக்க கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன!
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் முயற்சி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | MyKasih திட்டத்தின் வர்த்தக பங்காளிகளாக உள்ள விற்பனை தளங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புக் கட்டண முனையங்கள்
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 6 தமிழ்ப்பள்ளிகளில் இணை கட்டிட நிர்மாணிப்பு, பராமரிப்பு உட்பட இதர வசதி மேம்ப்பாட்டுக்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மாணவன் கீழே விழுந்த சம்பவம்; 12 பேர் கைது !
அவர்களில் ஒருவனுக்கும், அச்சம்பவத்துக்கு தொடர்பிருக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜொகூர், செகாமாட்டில் மீண்டும் நிலநடுக்கம் !
ஒரே வாரத்தில் ஏற்படும் நான்காவது நிலநடுக்கம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zara மரண விசாரணை; தாயார் இணைகிறார் !
Zara மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் விசாரணையில் இணைவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சாலை பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்படும் !
Demerit புள்ளிகள் முறையை மேம்படுத்துவதும் அதிலடங்கும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சுக்மாவில் சிலம்பம் !
அதற்குத் தகுதி பெற வீரர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜொகூரில் மீண்டும் நிலநடுக்கம் !
இன்று காலை அங்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | விநாயகர் சதுர்த்தி திருவிழா !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் !
அதற்கான முயற்சிகளில் கல்வி அமைச்சு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 3-ஆம் படிவ மாணவன் ICU-வில் உள்ளான் !
அந்த பையன் 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தான் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை !
நாட்டின் 80 பகுதிகளில் நிலநடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அரசாங்க பாலர் பள்ளிகள் அதிகம் தேவை !
B40 குடும்பங்களுக்கு அது பேருதவியாக இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | DASH நெடுஞ்சாலை மறுசீரமைக்கப்படும்!
கூடுதல் வேலி பரிசீலிக்கப்படுகிது! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜொகூரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | JET விமான விபத்து, மனித காரணங்களால் ஏற்படவில்லை!
இயந்திரக் கோளாராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜெட் விமான விபத்து; இருவர் சீராக உள்ளனர் !
அவ்விபத்தை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கட்டாய ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலிக்கப்படும் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இந்தியர்கள் நலனுக்காக ரமணன் !
சமுதாயத்தின் மேம்பாட்டு விவகாரங்களைக் கவனித்து கொள்ள அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அரசு பணியாளர்களுக்கு EPF - ஐ செயல்படுத்த அரசாங்கம் மறுபரிசீலனை!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம் !
அந்த இயக்கம் ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | B40 இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு 1 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு !
வசதி குறைந்தவர்களுக்கென ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படவுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமரின் அறிவிப்பு இந்தியர்களின் நலன் காக்கும் !
இந்தியர்களுக்கென சில அறிவிப்புகளை பிரதமர் இன்று வெளியிட்டார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மித்ரா புறக்கணிக்கப்படவில்லை !- பிரதமர்
இன பாகுபாடு தமது தலைமையில் காட்டப்படாது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zara பகடிவதைக்கு ஆளானாரா !
ஐவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அதிகமானோர் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 800 பேர் காத்திருக்கின்றனர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு இலாப ஈவு !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அரசு ஊழியர்களுக்கான, அரசாங்கத்தின் புதிய முயற்சிகளை வரவேற்றுள்ளது CUEPACS !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பகடிவதை தடுப்பு சட்டம் தேவை !
அரசாங்கம் அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதைக்கு வாய்மொழி போதாது!
இதற்கு வேறு அணுகுமுறைகள் தேவை என PAGE கூறியது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது !
கடந்தாண்டிலாவது பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Flexi கணக்கில் 14 பில்லியன் மீட்பு!
ஊழியர் சேமநிதியின் வாரியத்தின் மூன்றாவது கணக்கிலிருந்து அதாவது Flexi கணக்கிலிருந்து, இதுவரை 46 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களின் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zara மரணம்; விசாரணையில் நடைமுறை மீறல் நிகழ்ந்ததா?
சிறப்பு பணிக்குழு ஒன்றின் வழி அது உறுதியாகியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 31 பகடிவதைச் சம்பவங்கள் !
இணையம் வழி மற்றும் உடல் ரீதியாக நடந்தவையாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதைக்கு வெவ்வேறு அணுகுமுறை!
உயர்கல்வி அமைச்சு தீர்மானிக்கும்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை; சமரசம் கிடையாது !
பகடிவதை செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்கிறது கல்வியமைச்சு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தேசிய கொடி நாட்டின் இறையாண்மை சின்னம் !
சட்டப்படி அது முறையாகவும், மரியாதையுடனும் பறக்கவிடப்பட வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Zara குடும்பம் எவ்வித உதவிகளையும் கேட்கவில்லை !
வழக்கு நடத்தும் செலவுகளுக்காக,பொது மக்களிடையே நன்கொடை கேட்டதாக தகவல் பரவியது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை புகார்கள் தொடர்பில் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Zara Qairina கல்லறை விரைவில் தோண்டப்படும்!
விசாரணையில் புதிய திருப்பம்... Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குனராக டத்தோ எம் குமார் எஸ் முத்துவேலு நியமனம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | போலிச் செய்திகளைப் பகிர வேண்டாம் !
Zara Qairina வின் மரணம் குறித்து,MCMC அவ்வாறு எச்சரித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | MySejahtera தரவுகள் பாதுகாப்பாகவே உள்ளன !
தரவுகள் கசிந்ததாக கூறப்படுவது அடிப்படையற்றது.-KKM Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices