PLAY PODCASTS
Tamil News

Tamil News

715 episodes — Page 10 of 15

செய்தி | அதிக சம்பளமா அயல் நாட்டு வேலையா !

வெளிநாட்டில் வேலை செய்யும் மலேசியர்களை மீட்கும் முயற்சி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 7, 20261 min

செய்தி | நிறைய பேருக்கு 15-555 எண் அவசியமாகியது !

தினமும் சுமார் 80 அழைப்புகள் பெறப்படுகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 6, 20261 min

செய்தி | 150 ரிங்கிட்டைப் பெற்றோர்களே பெற முடியும் !

மாணவர்களுக்கு 150 ரிங்கிட் தொடக்கக்கட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 6, 20261 min

செய்தி | தைப்பூசத்தில், மதுபானத்துக்கு தடை !

சிலாங்கூரில் அத்தடை அமலில் இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 5, 20262 min

செய்தி | பொது பேருந்துச் சேவைகளில் குறைகளா ?

சீரற்ற வருகை நேரம், சேவை தடங்கல் குறித்த தெளிவான தகவல் இல்லை.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 5, 20262 min

செய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !

Venezuela தலைநகர் Caracasசில் நேற்று ஏற்பட்ட தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனை அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியுள்ளது Wisma Putra. தென் அமேரிக்கப் பகுதியில் வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்நாட்டு நிலைமையை அணுக்கமாக கண்கானித்து வருவதாக அது உறுதிப்படுத்தியுள்ளது. அத்தலைநகர் மீது அமெரிக்க இராணுவப் படை வான்வெளி தாக்குதலை மேற்கொண்டு அழுத்தத்தை அதிகரித்தது. அதோடு Venezuela அதிபர் Nicolas Maduroவும் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 4, 20261 min

செய்தி | இவ்வாண்டு பள்ளிச் சீருடையில் மாற்றமில்லை !

அடுத்தாண்டு அச்சீருடை ஒரே மாதிரியாக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 3, 20261 min

செய்தி | குழந்தைகள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் தேவை !

டிஜிட்டல் தளங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 2, 20262 min

செய்தி | புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 டன் கழிவுகளா ?

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 2, 20261 min

செய்தி | மீண்டும் வெள்ளம் !

சரவாக்கில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 1, 20261 min

செய்தி | KLலில் குப்பை போட்டால்....

காத்திருக்கிறது கடும் தண்டனை! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 31, 20252 min

செய்தி|  'Geng Rames' கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டது !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 30, 20252 min

செய்தி |  டுரியான் துங்கால் சம்பவம்: குரல் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 29, 20252 min

செய்தி | யூகங்களைப் பரப்ப வேண்டாம் !

பெர்லிஸ் அரசு கோரிக்கை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 29, 20251 min

செய்தி | பஹாங்கிலும் ஜொகூரிலும் நாளை வரை தொடர் கனமழை

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 28, 20251 min

செய்தி | மலேசிய மக்களுக்கு திறந்த கடிதம் !

நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, டத்தோ ஸ்ரீ நஜிப்... Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 27, 20252 min

செய்தி | 1MDB வழக்கு ; நஜீப் குற்றவாளி !

உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 26, 20251 min

செய்தி | அரசியல் குழப்பத்தில் பெர்லிஸ் !

பதவி விலகுகிறார், மாநில மந்திரி பெசார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 26, 20252 min

செய்தி | புதையுண்ட பெண், காணாமல் போனவரா ?

காவல்துறை அதனை உறுதிப்படுத்தியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 24, 20251 min

செய்தி | பள்ளி மாற சான்றிதழ் கட்டாயம்!

அடுத்தாண்டு முதல் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 24, 20251 min

செய்தி | கிறிஸ்துமஸ் நாளில் மழை !

Met Malaysia எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 23, 20251 min

செய்தி | மாணவர்களுக்கான உதவித்தொகை ஜனவரியில் விநியோகம்!

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 23, 20251 min

செய்தி | நஜிப் விவகாரம் ; இன்னும் வேறு ஏதும் திட்டங்கள் இல்லை !

ஆனாலும், சில சட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்புண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 22, 20252 min

செய்தி | நஜிப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 22, 20251 min

செய்தி | புதிய முறையின் முதல் ஆண்டில் அபராதம் இல்லை !

சுயமாக வரி செலுத்தும் புதிய முறை அடுத்தாண்டு அறிமுகம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 22, 20251 min

செய்தி: சமூக ஊடக தடை;பெற்றோரே உதவி!

16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு அடுத்தாண்டு அமுலுக்கு வரும் சமூக ஊடக தடைக்கு அவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள, பெற்றோரின் உதவி அவசியம்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 21, 20251 min

செய்தி | வெள்ளம் வடிய தொடங்கிவிட்டது !

PPS மையங்களில் எண்ணிக்கை குறைகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 20, 20251 min

செய்தி | நெடுஞ்சாலைகளில் வாகன அதிகரிப்பு !

26 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 19, 20251 min

செய்தி | உள்ளூர் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் !

வெளிநாட்டினரை நம்பியிருக்க வேண்டியதில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 19, 20251 min

செய்தி | பஹாங் வெள்ளம் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது !

அங்கு 11-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 18, 20251 min

செய்தி | கிள்ளான் செந்தோசாவில் கொலை !

சம்பவம் விசாரணையில் உள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 18, 20252 min

செய்தி | வெள்ளத்தால் நாடு மீண்டும் பாதிப்பு !

பஹாங்கில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 17, 20251 min

செய்தி | மலாக்கா டுரியான் துங்கால் சம்பவம் கொலையா?

காவல்துறை விசாரிக்கும், சட்டதுறை அலுவலகம் உத்தரவு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 17, 20252 min

செய்தி | பெரிய அமைச்சரவை மாற்றம் !

இரண்டு முழு அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 16, 20252 min

செய்தி | AWAS கேமரா; 300 மில்லியன் வசூல் !

கூடுதலாக, 10 AWAS கேமராக்கள் நிறுவப்படவுள்ளன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 16, 20251 min

செய்தி | வெள்ளம் பயங்கரமாகலாம் !

அதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 15, 20252 min

செய்தி | தந்தை மகன் நிகழ்த்திய துப்பாக்கி சூடு; 15 பேர் பலி !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 15, 20251 min

செய்தி | " Silent Call" மோசடி; புகார் இல்லை!

குரலை பதிவிட்டு, அதனை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏமாற்றவதாக, இதுவரை எந்த புகாரும் இல்லை! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 14, 20251 min

செய்தி | அவதூறு கூறுவதைச் சகித்துக் கொள்ளாது காவல் துறை !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 13, 20251 min

செய்தி | நாட்டில் தொடர் மழை எச்சரிக்கை !

ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தொடர்ச்சியான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 12, 20251 min

செய்தி | உடை காரணத்தால், புகாரளிக்க தடை வேண்டாம் !

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு அதனை சொன்னது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 12, 20251 min

செய்தி | சிரம்பான் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; மூவர் கைது !

ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 11, 20251 min

செய்தி | அதிக சுமை கனரக வாகன சட்டம்; உடனடி அமல் தேவை !

மரண விபத்துகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 11, 20251 min

செய்தி | காவல் நிலைய உடை முறை திருத்தப்படும் !

பெண் ஒருவர் நுழைய தடை விதிக்கப்பட்டார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 10, 20251 min

செய்தி | சீ விளையாட்டில் களமிறங்கும் இளம் வீரர் !

தங்கத்தை இலக்காகக் கொண்டு, தாய்லாந்து புறப்படுகிறார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 10, 202510 min

செய்தி | நீரிழிவு நோய்: திருமணமானவர்களே அதிகம் உள்ளனர்!

NCD அதாவது தொற்றா நோய்…மலேசியர்களிடையே அதிலும், சிறுபான்மையினரான இந்தியர்களிடையே உயர்ந்து வருகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 10, 202511 min

செய்தி | காவல்நிலையத்தில் நுழைய முறையான ஆடை தேவை !

முறையற்ற ஆடையில் வருவோர் நுழைய முடியாது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 9, 20251 min

செய்தி | ஒரு நாளைக்குச் சுமார் 18 பேர் திவாலாகிறார்கள் !

அறுபது விழுக்காட்டினர் முப்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 9, 20252 min

செய்தி | தனியார் மருத்துவமனைச் செலவுகள் விரைவில் தீர்வு காணப்படும்!

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 8, 20252 min

செய்தி | வாகன நிறுத்துமிடங்கள் குறைக்கப்படுமா ?

வீட்டு விலைகள் உயர அவை காரணமாகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 8, 20251 min