PLAY PODCASTS
Tamil News

Tamil News

630 episodes — Page 8 of 13

செய்தி | பல்கலைக்கழக வெடி விபத்து ; விரிவான விசாரணை !

அலட்சியம் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 17, 20262 min

செய்தி | சிலாங்கூர் துப்பாக்கிச் சூடு விசாரணை சாதகம் !

அதில் குண்டர் கும்பல் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 16, 20261 min

செய்தி | இளைஞர்களுக்கு உதவித் தொகை !

தகுதியைப் பொருத்ந்து விநியோகிக்கப்படும்.-ரமணன் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 16, 20262 min

செய்தி | மகனைத் திருட தூண்டியத் தந்தைக் கைது !

காப்பித் தூளைத் திருடும் சம்பவத்தில், அது அம்பலமானது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 15, 20261 min

செய்தி | பொங்கல் வாழ்த்துக்கள்!

ஒற்றுமையைப் பேணுக! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 15, 20262 min

செய்தி | RON 95-க்காக எண்பட்டையை மாற்றிய சிங்கப்பூரியர் !

அவருக்கு RM9,000 அபராம் விதிக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 14, 20261 min

செய்தி | BAP உதவித் தொகை முழுவதும் மாணவர்களுக்கே !

கல்வி அமைச்சர் அதனை வலியுறுத்தியுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 14, 20262 min

செய்தி | தமிழ்ப்பள்ளிகளில் எண்ணிக்கை குறைவு ; கவலை !

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 13, 20261 min

செய்தி | வேலையின்மை விகிதம் வரலாறு காணாத மாற்றம்!

இது தொழிலாளர் சந்தையில் நிலைத்தன்மையைக் காட்டுகிறது- ரமணன்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 11, 20262 min

செய்தி | பள்ளிப் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கலாம் !

செயல்பாட்டு செலவுகளின் அதிகரிப்பே அதற்கு காரணம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 10, 20261 min

செய்தி | UPSR, PT3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவது அவசியமா !

கல்வி அமைச்சு ஆய்வு செய்யும்.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 9, 20262 min

செய்தி | Zahid, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை !

அவர் மீது பணச்சலவை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 9, 20261 min

செய்தி | முன்னாள் ராணுவத் தலைவர் தடுப்பு !

இராணுவ கொள்முதல் தெண்டர்களில் ஊழல் விசாரணை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 8, 20261 min

செய்தி | கிள்ளான் தாமான் வங்சாவில் ஆடவர் சுட்டுக் கொலை !

காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 8, 20261 min

செய்தி | மகாதீருக்கு அறுவை சிகிச்சை இல்லை !

அவருக்கு 100 வயதுக்கு மேலாகிவிட்டதே அதற்குக் காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 7, 20261 min

செய்தி | அதிக சம்பளமா அயல் நாட்டு வேலையா !

வெளிநாட்டில் வேலை செய்யும் மலேசியர்களை மீட்கும் முயற்சி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 7, 20261 min

செய்தி | நிறைய பேருக்கு 15-555 எண் அவசியமாகியது !

தினமும் சுமார் 80 அழைப்புகள் பெறப்படுகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 6, 20261 min

செய்தி | 150 ரிங்கிட்டைப் பெற்றோர்களே பெற முடியும் !

மாணவர்களுக்கு 150 ரிங்கிட் தொடக்கக்கட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 6, 20261 min

செய்தி | தைப்பூசத்தில், மதுபானத்துக்கு தடை !

சிலாங்கூரில் அத்தடை அமலில் இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 5, 20262 min

செய்தி | பொது பேருந்துச் சேவைகளில் குறைகளா ?

சீரற்ற வருகை நேரம், சேவை தடங்கல் குறித்த தெளிவான தகவல் இல்லை.. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 5, 20262 min

செய்தி | Venezuela தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை !

Venezuela தலைநகர் Caracasசில் நேற்று ஏற்பட்ட தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதனை அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியுள்ளது Wisma Putra. தென் அமேரிக்கப் பகுதியில் வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்நாட்டு நிலைமையை அணுக்கமாக கண்கானித்து வருவதாக அது உறுதிப்படுத்தியுள்ளது. அத்தலைநகர் மீது அமெரிக்க இராணுவப் படை வான்வெளி தாக்குதலை மேற்கொண்டு அழுத்தத்தை அதிகரித்தது. அதோடு Venezuela அதிபர் Nicolas Maduroவும் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 4, 20261 min

செய்தி | இவ்வாண்டு பள்ளிச் சீருடையில் மாற்றமில்லை !

அடுத்தாண்டு அச்சீருடை ஒரே மாதிரியாக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 3, 20261 min

செய்தி | குழந்தைகள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் தேவை !

டிஜிட்டல் தளங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 2, 20262 min

செய்தி | புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 டன் கழிவுகளா ?

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 2, 20261 min

செய்தி | மீண்டும் வெள்ளம் !

சரவாக்கில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Jan 1, 20261 min

செய்தி | KLலில் குப்பை போட்டால்....

காத்திருக்கிறது கடும் தண்டனை! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 31, 20252 min

செய்தி|  'Geng Rames' கும்பல் மீது குற்றம் சாட்டப்பட்டது !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 30, 20252 min

செய்தி |  டுரியான் துங்கால் சம்பவம்: குரல் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 29, 20252 min

செய்தி | யூகங்களைப் பரப்ப வேண்டாம் !

பெர்லிஸ் அரசு கோரிக்கை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 29, 20251 min

செய்தி | பஹாங்கிலும் ஜொகூரிலும் நாளை வரை தொடர் கனமழை

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 28, 20251 min

செய்தி | மலேசிய மக்களுக்கு திறந்த கடிதம் !

நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, டத்தோ ஸ்ரீ நஜிப்... Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 27, 20252 min

செய்தி | 1MDB வழக்கு ; நஜீப் குற்றவாளி !

உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 26, 20251 min

செய்தி | அரசியல் குழப்பத்தில் பெர்லிஸ் !

பதவி விலகுகிறார், மாநில மந்திரி பெசார். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 26, 20252 min

செய்தி | புதையுண்ட பெண், காணாமல் போனவரா ?

காவல்துறை அதனை உறுதிப்படுத்தியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 24, 20251 min

செய்தி | பள்ளி மாற சான்றிதழ் கட்டாயம்!

அடுத்தாண்டு முதல் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 24, 20251 min

செய்தி | கிறிஸ்துமஸ் நாளில் மழை !

Met Malaysia எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 23, 20251 min

செய்தி | மாணவர்களுக்கான உதவித்தொகை ஜனவரியில் விநியோகம்!

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 23, 20251 min

செய்தி | நஜிப் விவகாரம் ; இன்னும் வேறு ஏதும் திட்டங்கள் இல்லை !

ஆனாலும், சில சட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்புண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 22, 20252 min

செய்தி | நஜிப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது !

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 22, 20251 min

செய்தி | புதிய முறையின் முதல் ஆண்டில் அபராதம் இல்லை !

சுயமாக வரி செலுத்தும் புதிய முறை அடுத்தாண்டு அறிமுகம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 22, 20251 min

செய்தி: சமூக ஊடக தடை;பெற்றோரே உதவி!

16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளுக்கு அடுத்தாண்டு அமுலுக்கு வரும் சமூக ஊடக தடைக்கு அவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள, பெற்றோரின் உதவி அவசியம்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 21, 20251 min

செய்தி | வெள்ளம் வடிய தொடங்கிவிட்டது !

PPS மையங்களில் எண்ணிக்கை குறைகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 20, 20251 min

செய்தி | நெடுஞ்சாலைகளில் வாகன அதிகரிப்பு !

26 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 19, 20251 min

செய்தி | உள்ளூர் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் !

வெளிநாட்டினரை நம்பியிருக்க வேண்டியதில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 19, 20251 min

செய்தி | பஹாங் வெள்ளம் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது !

அங்கு 11-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 18, 20251 min

செய்தி | கிள்ளான் செந்தோசாவில் கொலை !

சம்பவம் விசாரணையில் உள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 18, 20252 min

செய்தி | வெள்ளத்தால் நாடு மீண்டும் பாதிப்பு !

பஹாங்கில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 17, 20251 min

செய்தி | மலாக்கா டுரியான் துங்கால் சம்பவம் கொலையா?

காவல்துறை விசாரிக்கும், சட்டதுறை அலுவலகம் உத்தரவு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 17, 20252 min

செய்தி | பெரிய அமைச்சரவை மாற்றம் !

இரண்டு முழு அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 16, 20252 min

செய்தி | AWAS கேமரா; 300 மில்லியன் வசூல் !

கூடுதலாக, 10 AWAS கேமராக்கள் நிறுவப்படவுள்ளன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Dec 16, 20251 min