
Tamil News
715 episodes — Page 14 of 15

செய்தி | விநாயகர் சதுர்த்தி திருவிழா !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் !
அதற்கான முயற்சிகளில் கல்வி அமைச்சு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 3-ஆம் படிவ மாணவன் ICU-வில் உள்ளான் !
அந்த பையன் 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தான் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை !
நாட்டின் 80 பகுதிகளில் நிலநடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அரசாங்க பாலர் பள்ளிகள் அதிகம் தேவை !
B40 குடும்பங்களுக்கு அது பேருதவியாக இருக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | DASH நெடுஞ்சாலை மறுசீரமைக்கப்படும்!
கூடுதல் வேலி பரிசீலிக்கப்படுகிது! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜொகூரில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | JET விமான விபத்து, மனித காரணங்களால் ஏற்படவில்லை!
இயந்திரக் கோளாராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜெட் விமான விபத்து; இருவர் சீராக உள்ளனர் !
அவ்விபத்தை விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கட்டாய ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலிக்கப்படும் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இந்தியர்கள் நலனுக்காக ரமணன் !
சமுதாயத்தின் மேம்பாட்டு விவகாரங்களைக் கவனித்து கொள்ள அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அரசு பணியாளர்களுக்கு EPF - ஐ செயல்படுத்த அரசாங்கம் மறுபரிசீலனை!
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம் !
அந்த இயக்கம் ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | B40 இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு 1 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு !
வசதி குறைந்தவர்களுக்கென ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படவுள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமரின் அறிவிப்பு இந்தியர்களின் நலன் காக்கும் !
இந்தியர்களுக்கென சில அறிவிப்புகளை பிரதமர் இன்று வெளியிட்டார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மித்ரா புறக்கணிக்கப்படவில்லை !- பிரதமர்
இன பாகுபாடு தமது தலைமையில் காட்டப்படாது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zara பகடிவதைக்கு ஆளானாரா !
ஐவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அதிகமானோர் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 800 பேர் காத்திருக்கின்றனர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நேசா பல்நோக்குக் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு இலாப ஈவு !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அரசு ஊழியர்களுக்கான, அரசாங்கத்தின் புதிய முயற்சிகளை வரவேற்றுள்ளது CUEPACS !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பகடிவதை தடுப்பு சட்டம் தேவை !
அரசாங்கம் அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதைக்கு வாய்மொழி போதாது!
இதற்கு வேறு அணுகுமுறைகள் தேவை என PAGE கூறியது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது !
கடந்தாண்டிலாவது பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Flexi கணக்கில் 14 பில்லியன் மீட்பு!
ஊழியர் சேமநிதியின் வாரியத்தின் மூன்றாவது கணக்கிலிருந்து அதாவது Flexi கணக்கிலிருந்து, இதுவரை 46 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களின் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zara மரணம்; விசாரணையில் நடைமுறை மீறல் நிகழ்ந்ததா?
சிறப்பு பணிக்குழு ஒன்றின் வழி அது உறுதியாகியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 31 பகடிவதைச் சம்பவங்கள் !
இணையம் வழி மற்றும் உடல் ரீதியாக நடந்தவையாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதைக்கு வெவ்வேறு அணுகுமுறை!
உயர்கல்வி அமைச்சு தீர்மானிக்கும்! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை; சமரசம் கிடையாது !
பகடிவதை செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்கிறது கல்வியமைச்சு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தேசிய கொடி நாட்டின் இறையாண்மை சின்னம் !
சட்டப்படி அது முறையாகவும், மரியாதையுடனும் பறக்கவிடப்பட வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Zara குடும்பம் எவ்வித உதவிகளையும் கேட்கவில்லை !
வழக்கு நடத்தும் செலவுகளுக்காக,பொது மக்களிடையே நன்கொடை கேட்டதாக தகவல் பரவியது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பகடிவதை புகார்கள் தொடர்பில் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Zara Qairina கல்லறை விரைவில் தோண்டப்படும்!
விசாரணையில் புதிய திருப்பம்... Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குனராக டத்தோ எம் குமார் எஸ் முத்துவேலு நியமனம் !
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | போலிச் செய்திகளைப் பகிர வேண்டாம் !
Zara Qairina வின் மரணம் குறித்து,MCMC அவ்வாறு எச்சரித்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | MySejahtera தரவுகள் பாதுகாப்பாகவே உள்ளன !
தரவுகள் கசிந்ததாக கூறப்படுவது அடிப்படையற்றது.-KKM Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | காவல் வீரர் நீதிமன்றத்தில் !
அவர் மாணவனை மரணமடைய வைத்தார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மோசடி விழிப்புணர்வு 73 % உயர்வு !
9/10 மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | உணவுகள் வகைப்படுத்தப்படும் !
மக்களின் நல்வாழ்வுக்கே அவ்வாறு செய்யப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 100 ரிங்கிட்; மோசடி கும்பலிடம் சிக்காதீர் !
காவல்துறை அவ்வாறு எச்சரித்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஜெம்போல், மகனை புதைக்க சரியான இடமா ?
திஷாந்தின் தந்தை கூறிய பதில் இது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | எல்லையில் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்படுகிறது !
Autogate வசதியை விரிவுப்படுத்தியிருப்பதும் அதிலடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | விலை மற்றும் விநியோகத்தை கண்காணிக்க புதிய அமைப்பு !
அத்தியாவசியப் பொருட்களின் விலையில், மூன்றாம் தர்ப்பினரின் தலையீடை அது தவிர்க்கும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாதாந்திர ஓய்வூதிய திட்டம் !
அத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | புகைப்பிடிக்கும் பொருட்கள் விற்பனை; அரசு கடுமை !
பல கடைகள் சோதனையிடப்பட்டன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | போர் நிறுத்தம்; கண்காணிப்பு குழு தேவை !
30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், இக்குழுவில் இருக்க வேண்டும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வேப்பிற்கும் சிகரெட்டைப் போல சமமான வரி !
அவ்வாறு தேசிய புற்றுநோய் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இந்தியர்களின் நலன் காக்கும் அரசாங்கம் !
இந்தியர்களின் சேதமடைந்த வீடுகள் புதுப்பிக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பொது உடைமைகளை சுத்தம் செய்யும் சீர்திருத்தங்கள் அறிமுகம் !
13வது மலேசிய திட்டத்தின் கீழ் அது தாக்கல் செய்யப்படும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | குழந்தை மரணம்; மாமா நீதிமன்றத்தில் !
அவரின் கவனிப்பில் அலட்சியம் இருந்திருக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | இளைஞர்களிடையே சீர்குலைந்து வரும் மனநலம்!
மனநலக் கோளாறுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices