PLAY PODCASTS
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

Tamil Sandror Peravai

Kural Talkies

14 episodesEN

Show overview

தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai has been publishing since 2023, and across the 3 years since has built a catalogue of 14 episodes. That works out to roughly 25 hours of audio in total. Releases follow a roughly quarterly cadence.

Episodes typically run over ninety minutes — most land between 1h 27m and 2h 6m — though episode length varies meaningfully from one episode to the next. None of the episodes are flagged explicit by the publisher. It is catalogued as a EN-language Society & Culture show.

There hasn’t been a new episode in the last ninety days; the most recent episode landed 4 months ago. The busiest year was 2024, with 9 episodes published. Published by Kural Talkies.

Episodes
14
Running
2023–2026 · 3y
Median length
1h 44m
Cadence
Quarterly-ish

From the publisher

மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaa For more info, www.kural.co.in

Latest Episodes

S1 Ep 12காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன்

01.02.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."காந்தியின் கண்ணாடி "- எனும் தலைப்பில்எழுத்தாளர் - கல்வியாளர்ஊடகவியலாளர்சித்ரா பாலசுப்ரமணியன்அவர்கள்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#polictics #socialism #revolution #democracyMentioned in this episode:KuralKural

Feb 1, 202655 min

S1 Ep 13சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி

🎙 "தமிழ்ச் சான்றோர் பேரவை"வாரந்தோறும் நடக்கும் சிறப்பு நிகழ்வு───────────────────────📅 21.12.2025 (ஞாயிறு) அன்றுகாலை 09:00 மணிக்குபசுமை வேளாண்மை ஊக்குவிப்பாளர் முனைவர் / கவிஞர் / எழுத்தாளர்சக்தி சோதிஅவர்கள்"சங்க காலத்தில் நிலமும் பெண்ணும்"எனும் தலைப்பில் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#polictics #socialism #revolution #democracywww.kural.co.inMentioned in this episode:KuralKural

Dec 21, 20251h 36m

S1 Ep 11இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை

20.04.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."இன்றைய அரசியலும் உளவியலும்"- எனும் தலைப்பில்முனைவர் பழனிதுரைஅவர்கள்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#polictics #socialism #revolution #democracyMentioned in this episode:KuralKural

Apr 20, 20251h 34m

S1 Ep 12ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி

30.03.2025 காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு."ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு" - எனும் தலைப்பில்நிறுவனர் தாய் அறக்கட்டளை, பல்லடம்இயற்கை விவசாயி மற்றும் சமூக செயல்பாட்டாளர்சுந்தரமூர்த்திஅவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!#civics #socialism #social #rural #india #youthMentioned in this episode:KuralKural

Mar 30, 20252h 23m

S1 Ep 10இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha

03.11.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு."இருபத்தொன்றாம் நூற்றாண்டில்பொதுவுடைமையும் கியூபாவும்" - எனும் தலைப்பில்சமூக சிந்தனையாளர்எழுத்தாளர் அமரந்தாஅவர்கள்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!#cuba #socialism #revolution

Nov 3, 20241h 42m

S1 Ep 8ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் - "குட்டி" ரேவதி / Karunamrudha Saagaram

20.10..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்" எனும் தலைப்பில்சித்த மருத்துவர்கவிஞர் / ஆவணப் பட இயக்குநர் "குட்டி" ரேவதிஅவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#literature #Tamil #abrahampandithar #tamizhisai #music Mentioned in this episode:KuralKural

Oct 20, 20241h 45m

S1 Ep 7நாமக்கல் கவிஞரும் நானும் - இரா. அ. பழனியப்பன் / Namakkal Kavignarum Nanum

22.09..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "நாமக்கல் கவிஞரும் நானும்"எனும் தலைப்பில்நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களின் மகன்வழிப் பெயரன்மேனாள் விமானப்படை வீரர்இரா. அ. பழனியப்பன்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#literature #Tamil #namakkalkavignar Mentioned in this episode:KuralKural

Sep 22, 20242h 23m

S1 Ep 6தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் - சுற்றுச் சூழல் ஆர்வலர் சீனிவாசன் / Thamirabarani - Archeology and Ecology

25.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும்"எனும் தலைப்பில்ஆவணப் பட இயக்குனர் / சுற்றுச் சூழல் ஆர்வலர் / புகைப்படக் கலைஞர்சீனிவாசன்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#ecology #archeology #thamirabarani #river #tamil #cultureMentioned in this episode:KuralKural

Aug 25, 20241h 55m

S1 Ep 5செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Intelligence

04.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு."செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை"எனும் தலைப்பில்மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர்செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் அருள் குமரன்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!#artificialintelligence #ai #future #technologyMentioned in this episode:KuralKural

Aug 4, 20242h 8m

S1 Ep 3தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை | சாலை செல்வம் / Alternative Schooling

21.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse)  அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை"எனும் தலைப்பில்தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்எழுத்தாளர்/ கல்வியாளர்சாலை செல்வம் அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!#AlternativeSchooling #AlternativeEducation #Schooling #EducationMentioned in this episode:KuralKural

Jul 21, 20241h 58m

S1 Ep 4பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும் - செல்வராஜ் / Decaying Environment in Blooming Cities

14.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும்"எனும் தலைப்பில்சுற்றுச் சூழல் ஆர்வலர் / எழுத்தாளர்/ பறவைகள் ஆர்வலர் / களச் செயற்பாட்டாளர் முனைவர் செல்வராஜ்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#environment #eco #urbanising #climatechangeMentioned in this episode:KuralKural

Jul 14, 20241h 24m

S1 Ep 2மக்களாட்சியின் எதிர்காலம் | முனைவர் சுப. உதயகுமாரன் / The Future of Democracy

14.04.2024 அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "மக்களாட்சியின் எதிர்காலம்" எனும் தலைப்பில், முனைவர் சுப. உதயகுமாரன் அவர்கள் ஆற்றிய உரைMentioned in this episode:KuralKural

Apr 18, 202457 min

S1 Ep 9சிறையில் பூத்த காதல் - தோழர் அன்புராஜ் | Siraiyil Pootha Kaathal - Thozhar AnbuRaj

28.01.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."சிறையில் பூத்த காதல்" எனும் தலைப்பில், பழங்குடியினர் நலச் செயற்பாட்டாளர்சமூகப் போராளிநாடகக் கலைஞர்தோழர் அன்புராஜ் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!Mentioned in this episode:KuralKural

Jan 28, 20242h 20m

S1 Ep 1குடிமக்களாக மாறுவோம் - பேராசிரியர் பழனிதுரை / Let's become Responsible Citizens

15.08.2022 சனிக்கிழமை அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "குடி மக்களாக மாறுவோம்" எனும் தலைப்பில், பேராசிரியர்/முனைவர் பழனிதுரை அவர்கள் ஆற்றிய உரைMentioned in this episode:KuralKural

Apr 6, 202336 min
Copyright 2026 Kural Talkies