
மோடியை வறுத்தெடுத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-18/08/2023
Solratha sollitom| Hello Vikatan
August 18, 202317m 4s
Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.
Show Notes
* "எ.வ.வேலு பேச்சை வெட்டி ஒட்டி வாட்ஸ்-அப் யுனிவர்சிட்டியில் வந்ததை வைத்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார். மோடி சுட்ட வடைகள் ஊசிப்போச்சு" - ஸ்டாலின்
* மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்
* சீனக்கடன் செயலி மோசடிக்குத் துணைபோன தமிழக இளைஞர்
- Solratha Sollitom