PLAY PODCASTS
எந்த ஆட்சி சரியில்லை? : எடப்பாடி - ஸ்டாலின் மோதல்

எந்த ஆட்சி சரியில்லை? : எடப்பாடி - ஸ்டாலின் மோதல்

Solratha sollitom| Hello Vikatan

November 30, 202227m 37s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

 * ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் கருத்து

* தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

* பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல்.

* பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடி இல்லை - டிஜிபி சைலேந்திர பாபு

* கோகுல்ராஜ் கொலைவழக்கில் உண்மையைக் கூற சுவாதிக்கு வாய்ப்பளிக்க இரண்டு வாரம் அளிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்

.* ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது? ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்தகால ஆட்சி. -  ஸ்டாலின்* திமுக ஆட்சிதான் சரியில்லை - எடப்பாடி பழனிசாமி

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed