PLAY PODCASTS
உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மோடி அரசு!

உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மோடி அரசு!

Solratha sollitom| Hello Vikatan

November 23, 202223m 36s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* கட்சி பிரச்னைகளைப் பேசவே எடப்பாடி கவர்னரைச் சந்தித்தார் - பொன்முடி, தங்கம் தென்னரசு

* ராணுவத்தில் பணி, 4 மாத சம்பளமும் வந்தது; ஆனால்... நூதன மோசடி! - ராணுவ வீரரை தேடும் போலீஸ்

* காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்

* தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கோரிக்கை விடுத்துள்ளார்

* அருண் கோயலை தேர்தல் கமிஷனராக நியமிக்க அவசரம் ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி...

* ஹோட்டல் உணவு, பழங்கள், காய்கறிகள்.. அமைச்சருக்கு சிறையில் ராஜபோக உபசாரம்!...

* உத்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக மதுரா போலீஸ்சார் மீது தெரிவித்தனர்.

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,

Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed