PLAY PODCASTS
அண்ணாமலையை எதிர்க்கும் காயத்ரி ரகுராம் - கோஷ்டி பூசலில் தமிழக பா.ஜ.க!

அண்ணாமலையை எதிர்க்கும் காயத்ரி ரகுராம் - கோஷ்டி பூசலில் தமிழக பா.ஜ.க!

Solratha sollitom| Hello Vikatan

November 20, 202225m 18s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* அண்ணாமலை தலைமையை ட்விட்டரில் விமர்சிக்கும் காயத்ரி

* குஜராத்தில் 125 இடங்களில் கங்கிரஸ் வெற்றி பெறும்: அசோக் கெலாட் நம்பிக்கை

* பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் : "2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்" 

* நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பிலும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* மங்களூரு குண்டுவெடிப்பு

* உலகக் கால்பந்துபோட்டி

* RN ரவியை ஓவர்டேக் செய்த கேரள ஆளுநர்

* ``வாரிசு பட ரிலீஸை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாக தடுக்கிறது” - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

* தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை.

In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting

,

Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sai M | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed