
எடப்பாடியை அங்கீகரித்த மத்திய அரசு...உதயநிதியைப் பாராட்டிய ஸ்டாலின்! | 29/12/2022
Solratha sollitom| Hello Vikatan
Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.
Show Notes
* 'அ.தி.மு.க பொதுச்செயலாளர்' என்று குறிப்பிட்டு சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்
* ராகுல் பாதுகாப்பில் குறைபாடு இல்லை'': சிஆர்பிஎப்.
* ''ஆங்கிலத்தில் பேசச்சொல்ல நீ யார்?" - சித்தார்த்தை விமர்சித்து சி.பி.ஆர்.எப் வீரர் வீடியோ
* கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியது அம்பலமாகியுள்ளது.
* "உதயநிதி அமைச்சரவைக்கு தான் புதியவர் உங்களுக்கு அல்ல. அவர் அமைச்சராக பொறுப்பேற்ற போது மட்டுமல்ல, சட்டமன்றத்தில் உறுப்பினராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. அதற்கு தன் செயல்பாடுகள் மூலம் பதிலளித்தார்" - ஸ்டாலின்
* ``பொன்முடிக்கு என்னைப் பற்றி பேச அருகதை கிடையாது!" - சி.வி.சண்முகம் ஆவேசம்
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed