PLAY PODCASTS
பொங்கலுக்கு கரும்பு - எதிர்ப்புகளுக்குப் பின்வாங்கினாரா ஸ்டாலின்? 28/12/2022

பொங்கலுக்கு கரும்பு - எதிர்ப்புகளுக்குப் பின்வாங்கினாரா ஸ்டாலின்? 28/12/2022

Solratha sollitom| Hello Vikatan

December 28, 202226m 57s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச்சென்ற கலெக்டர் கவிதா ராமு

* பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் 

* இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அந்த வாய்ப்பு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம். - தினகரன்

* பாரத் ஜோடா யாத்திரையில் ராகுலுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அமித்ஷாவுக்குக் கடிதம்

* வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா

* CRPF அதிகாரிகள் இந்தியில் பேசியது புரியாததால், ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். ஆனால், மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள்." - நடிகர் சித்தார்த் இன்ஸ்டாவில் பதிவு.

* ரயில்வே பணியில் சமூக அநீதி


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed