PLAY PODCASTS
அ.தி.மு.கவைக் கட்டுப்படுத்தவில்லையா பா.ஜ.க? - பழனிச்சாமி சொல்வது உண்மையா? | 27/12/2022 Tamil podcast

அ.தி.மு.கவைக் கட்டுப்படுத்தவில்லையா பா.ஜ.க? - பழனிச்சாமி சொல்வது உண்மையா? | 27/12/2022 Tamil podcast

Solratha sollitom| Hello Vikatan

December 27, 202228m 8s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* அ.தி.மு.க தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க.வை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி

* உட்கட்சியில் பிரச்சனையே இல்லை. பிரச்சனையே இல்லாத ஒரு விஷயத்தை நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்தவொரு விவாதமும் செய்யவில்லை. - ஜெயக்குமார்

* பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்க கூடாது - திண்டுக்கல் சீனிவாசன் 

* காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. - குஷ்பு

* ”பால் புதுமையினர் எழுதியிருக்கும் சுமார் 100 புத்தகங்களை சென்னை புத்தகத் திருவிழாவில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.” புத்தகக் கண்காட்சியில் திருநர் சமூகத்திற்குத் தனி அரங்கு - போராட்டத்துக்குப் பின் கிடைத்த வெற்றி!

* ``திமுக-வின் தேர்தல் அறிக்கை... புழுகு மூட்டையின் மறுவடிவம்" - ஓ.பன்னீர்செல்வம் காட்டம். ``அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்" - ஒ.பன்னீர் செல்வம். 

* கேரளாவில் பழங்குடி இளைஞருக்கு அரசுவேலை மறுக்கப்பட்ட அநீதி

* ஆதாரைப் போல் தமிழக அரசின் 'மக்கள் ஐ.டி'



In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed