PLAY PODCASTS
பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் இணைப்பாரா சசிகலா? | 24/01/2023

பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் இணைப்பாரா சசிகலா? | 24/01/2023

Solratha sollitom| Hello Vikatan

January 24, 202323m 58s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* நீதிபதிகளை விமர்சித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ 

* சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜர். 

* மோடியை விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படம்: ஜே.என்.யூ.,வில் திரையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு...

* இ.ராமதாஸ் மறைவு

* கல்லெடுத்து எறிந்த ஆவடி நாசர்

* தெலுங்கானா மாநில தலைமைச் செயலக திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் அழைப்பு

* எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளை இணைக்க நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன் - வி.கே.சசிகலா 

* தலைமை கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைதேர்தலில் போட்டியிட தயார் - சரத்குமார் தெரிவித்துள்ளார்.


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: sai M| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed