PLAY PODCASTS
வக்கீல் நோட்டீஸ், நக்கல் எதிர்வினை - பன்னீர் மீது பாயும் பழனிச்சாமி டீம்! |22/12/2022

வக்கீல் நோட்டீஸ், நக்கல் எதிர்வினை - பன்னீர் மீது பாயும் பழனிச்சாமி டீம்! |22/12/2022

Solratha sollitom| Hello Vikatan

December 22, 202219m 25s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* எம்.ஜி.ஆருக்குக் காவித்துண்டு அணிவிப்பவர்கள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். - செல்லூர் ராஜூ

* BF.7 வைரஸ்!: தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

* நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டவியா : கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

* வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும். - ஜெயக்குமார்

* ``கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அ.தி.மு.க கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது ஏன்? - பழனிசாமி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்

* அமைச்சர் குறித்து ஒருமையில் பேச்சு - சசிகலா புஷ்பாவின் வீட்டில் தாக்குதல்!

* அம்பேத்கருக்கு காவி உடை - போஸ்டர் ஒட்டியவர் மீது குண்டாஸ்!


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed