PLAY PODCASTS
இடைத்தேர்தலில் அ.தி.மு.க - இரட்டை இலை சின்னம் யாருக்கு? | 20/01/2023

இடைத்தேர்தலில் அ.தி.மு.க - இரட்டை இலை சின்னம் யாருக்கு? | 20/01/2023

Solratha sollitom| Hello Vikatan

January 20, 202320m 45s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* 25 வயதில் நீதிபதியான கர்நாடக தலித் பெண்

* எமெர்ஜென்சி டோர் - மீண்டும் அண்ணாமலை விளக்கம்

* ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக 

* திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி

* ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் அபராதம்

 * கோவை விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் நடக்கும் பாகுபாடு குறித்து நடிகை சனம் ஷெட்டி எழுப்பிருக்கும் புகார் தொடர்பாக, விமான நிலைய இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

* தமிழ்நாட்டில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, 'தமிழைத் தேடி' என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed