PLAY PODCASTS
பயந்துவிட்டாரா ஆளுநர்? டெல்லியில் நடந்தது என்ன? | 18/01/2023

பயந்துவிட்டாரா ஆளுநர்? டெல்லியில் நடந்தது என்ன? | 18/01/2023

Solratha sollitom| Hello Vikatan

January 18, 202321m 38s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* 'தமிழகம்’ சர்ச்சை - ஆளுநர் விளக்கம்!

* சே குவேராவின் மகள் அலெய்டா சே குவேரா சென்னை வருகை!

* விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவைச் சாடும் காங்கிரஸ்! 

*மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கிண்டல்! 

* 3 மாநில தேர்தல், இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

* 'திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துகளை பேசாதீர்கள்!' - பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை!

* ``ஆளுநர் ஒன்றும் தலைமை ஆசிரியரல்ல; இவர்களால் தான் நாடு பின்தங்கி இருக்கிறது" - அரவிந்த் கெஜ்ரிவால் 

* பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்திய நபர்! ஜவாஹிருல்லா முக்கிய கோரிக்கை!


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed