
ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் எடப்பாடி, பன்னீர்!| 15/12/2022
Solratha sollitom| Hello Vikatan
Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.
Show Notes
* அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில ஆளுநரின் உரையை புறக்கணிக்க கேரளா அரசு முடிவு
* நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் நடத்தும் நர்சிங் கல்லூரியில் மாணவிக்கு கொடுத்த பாலியல் டார்ச்சர்
* உதயநிதியை வாழ்த்திய இளையராஜா
* பொங்கலுக்கு 3000 ரூபாய் தர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
* அ.ம.மு.க.வின் தேர்தல் கூட்டணி குறித்து 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் அறிவிக்கப்படும். - தினகரன்
* கலப்பு திருமணம் செய்தோரை கண்டறிய புது குழு; மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு...
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed