PLAY PODCASTS
தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும், எடப்பாடிக்கா, ஓ.பன்னீர்செல்வத்துக்கா? | 11/01/2023

தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும், எடப்பாடிக்கா, ஓ.பன்னீர்செல்வத்துக்கா? | 11/01/2023

Solratha sollitom| Hello Vikatan

January 11, 202320m 59s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் - முதல்வர் ஸ்டாலின்

* ஆன்லைன் ரம்மிக்கு மீண்டும் ஒரு பலி

* சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது எதிர்பாரத விதமாக அஜித் ரசிகர் தவறி ரோட்டில் விழுந்து இறந்தாஎ.

* அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

* ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அனைத்திற்கும் அமைச்சரவையும், அரசும் தான் பொறுப்பு. எனவே அவையின் மாண்மை காக்கும் விதமாக முதலமைச்சர் மிகவும் மதிநுட்பத்துடன் செயல்பட்டார் - அப்பாவு 

* சபாநாயகர் நடுநிலையாக இல்லை; பெரிய பதவி எதிர்பார்க்கிறார்! - எடப்பாடி பழனிசாமி!

* அஜித்படமா, விஜய் படமா என விவாதம் நடத்துவது வேதனை - பாமக தலைவர் அன்புமணி  

* பெங்களூர்: துாண் சாய்ந்து விபத்து; இரண்டரை வயது மகன், தாய் பலி- ‘ஊழலின் விளைவு’ என காங்கிரஸ் காட்டம்.


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed