
ஆளுநரை எதிர்க்கும் தி.மு.க, ஆதரிக்கும் பா.ஜ.க, அமைதி காக்கும் அ.தி.மு.க! | 10/01/2023
Solratha sollitom| Hello Vikatan
Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.
Show Notes
* 12-ம் தேதி பொங்கல் விழா கொண்டாட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு
* சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர. அப்போது எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்தாக கூறப்படுகிறது.
* கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
* அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை அமல்படுத்துவதே இந்திய குடிமைப் பணி அதிகாரியின் கடமை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
* தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டும் - ஹெச்.ராஜா
* சட்டசபையில் திமுகவின் எந்த ஒரு சட்டசபை உறுப்பினரும் கவர்னரை தாக்கி பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 'பதான்' திரைப்படத்தின் தமிழ் டிரைலரை தனது டுவிட்டரில் வெளியிட்டார் நடிகர் விஜய்
* ’பூகோள சொர்க்கம்’ ஜோஷிமத் நகரம் புதைகிறது
* திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா ராகுல் காந்தியின் யாத்திரையை பாராட்டி இருக்கிறார்.
* துணிவு - வாரிசு சர்ச்சைகள்.
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed