PLAY PODCASTS
அதானி பெயரை மோடி தவிர்ப்பது சரியா? | 09/02/2023

அதானி பெயரை மோடி தவிர்ப்பது சரியா? | 09/02/2023

Solratha sollitom| Hello Vikatan

February 9, 202320m 47s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* மகாராஷ்டிராவில் பத்திரிகையாளர் கொலை

* நீங்கள் சேற்றை வாரி வீசினால் தாமரை இன்னும் நன்றாக மலரும்! - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு!

* இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு சரிந்திருக்கிறது! - டிடிவி தினகரன்!

* அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர் அலுவலகமாக பயன்படுத்திவருவதாகவும் மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மண்டபத்தை சோதனை செய்வதற்காக சென்றனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளை மண்டபத்துக்குள் விடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக மண்டபத்தில் இருந்த அதிமுகவினரை வெளியேற்றி சீல் வைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.அனுமதி இல்லாமல் அதிமுக ஆலோசனை நடத்தியதாக கூறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் சீல் வைத்தார்.

* "கவர்னர் 20 மசோதாக்களை நிலுவையில் வைக்கவில்லை. 15 மசோதாக்களைத்தான் நிலுவையில் வைத்துள்ளார்" - அண்ணாமலை

* "அதானி தொடர்பாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மோடி திசைதிருப்புகிறார்" - மல்லிகார்ஜுன கார்கே


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed