PLAY PODCASTS
பேனா சின்னத்தை எதிர்க்கும் தி.மு.க கூட்டணி திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன்! | 07/02/2023

பேனா சின்னத்தை எதிர்க்கும் தி.மு.க கூட்டணி திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன்! | 07/02/2023

Solratha sollitom| Hello Vikatan

February 7, 202319m 23s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 

* தொகுதியில் உள்ள ஏழைகள், நடுத்தர மக்களிடம் போய் பேசுங்கள், குறைகளை கேட்டறியுங்கள், பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

* ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு முழு ஆதரவு - அண்ணாமலை அறிவிப்பு

* பழனிசாமியை பன்னீர் செல்வம் சந்திப்பாரா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார் கு.ப.கிருஷ்ணன்

* பதான்' திரைப்படத்தை தடை செய்யவும், புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர் , சும்மா 'குரைப்பவர்கள்' மட்டும் தானே தவிர, 'கடிக்கமாட்டார்கள்' என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். 

* * சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கௌரி நியமனத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

* கசாப்புக் கடைக்காரரை ஆடு நம்பியது போன்ற நிலைதான் ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளரின் நிலை! திமுகவின் பி டீம் போல செயல்பட்டவரை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! - ஜெயக்குமார்!


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting,


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit:Sai .M | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed