PLAY PODCASTS
ஆதாரம் காட்டாமல் அடாவடி காட்டிய அண்ணாமலை! | 04/01/2023

ஆதாரம் காட்டாமல் அடாவடி காட்டிய அண்ணாமலை! | 04/01/2023

Solratha sollitom| Hello Vikatan

January 4, 202326m 55s

Audio is streamed directly from the publisher (play.hubhopper.com) as published in their RSS feed. Play Podcasts does not host this file. Rights-holders can request removal through the copyright & takedown page.

Show Notes

* டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார்

* பத்திரிகையாளர்கள், கனடா நாட்டு அதிகாரிகள் உள்பட 2.5 லட்சம் பேரின் டுவிட்டர் கணக்குகள் அமெரிக்க அரசின் நெருக்கடியால் முடக்கம் செய்யப்பட்டன என எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

* அரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல்

.* ராகுலின் பாத யாத்திரையில் கலந்துகொண்டதற்கு கமலுக்குப் பாராட்டு தெரிவித்து மக்கள்நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

* வெளி உணவுப்பொருட்களுக்கு தியேட்டர்களில் தடை விதிக்கலாம்' - உச்சநீதிமன்றம்

* பத்திரிகையாளர்களிடம் அடாவடியாக நடந்துகொண்ட அண்ணாமலை

* கையில் சாக்கடையை அள்ள வைத்த ஆர்.கே.நகர் தி.மு.க எம்.எல்.ஏ எபிநேசர்


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sai | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed